seriesname=k

28 ஏப்ரல் 2019

latseriesid seriesname=

28 ஏப்ரல் 2019

latseriesidapril28_2019 seriesname=

28 ஏப்ரல் 2019

latseriesidapril28_2019 seriesname=

28 ஏப்ரல் 2019

latseriesidapril28_2019 seriesname=

28 ஏப்ரல் 2019

latseriesidapril28_2019 seriesname=

28 ஏப்ரல் 2019

latseriesidapril28_2019 seriesname=

28 ஏப்ரல் 2019

latseriesidapril28_2019 seriesname=

28 ஏப்ரல் 2019

latseriesidapril28_2019 seriesname=

28 ஏப்ரல் 2019

latseriesidapril28_2019 seriesname=

28 ஏப்ரல் 2019

latseriesidapril28_2019 seriesname=

28 ஏப்ரல் 2019

latseriesidapril28_2019

அரசியல் சமூகம்

 • பயங்கரவாத செயல்களின் பின்புலமும், இடதுசாரி அரசியலும்

  பயங்கரவாத செயல்களின் பின்புலமும், இடதுசாரி அரசியலும்

  ஸர்மிளா ஸெய்யித் முஸ்லிம்களே இஸ்லாத்தை கைவிட்டால் கூட இங்குள்ள இடதுசாரிகள் அதை விரும்ப மாட்டார்கள் போலானதொரு நிலையை ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புக்குப் பின்னரான அவர்களில் சிலரது நிலைப்பாடுகள் காண்பிக்கின்றன. இவர்களே முஸ்லிம்களிடம் சென்று “இஸ்லாம் உங்கள் மதம், நீங்கள் அதை பின்பற்ற வேண்டும், தீவிரமாக பின்பற்றும் உரிமை உங்களுக்கு உள்ளது. தற்கொலைத் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதா இல்லையா என்பதை முடிவுசெய்யும் உரிமை உங்களுடையது. பேரினவாத சக்திகளோ, முதலாளிகளோ எண்ணெய் அரசியலோ வல்லரசுகளோ அதனை செய்ய அனுமதிக்கக்கூடாது” […]

 • சொல்வனம் 200: அம்பை சிறப்பிதழ் வெளியீடு

கதைகள்

 • பிராந்தி

  பிராந்தி

            கௌசல்யா ரங்கநாதன் -1- அந்த மாலைப் பொழுதில், நான் அலுவலகம் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில்தான் அந்த கண்ட்றாவி காட்சியை கண்டு மனம் வெதும்பிப் போனேன்.. காரணம்..அங்கு ஒரு பிசியான தெருவில் அவன்.,, இன்றைக்கெல்லாம் இருந்தால் 20 வயதுக்குள் இருக்கும்,  என் சகா குமா¡¢ன், படித்து பட்டம் பெற்று வேலை தேடிக்கொண்டிருப்பதாக சொல்லப்பட்ட ரகு, முழு போதையில் விழுந்து கிடக்க, சுற்றிலும் சிலர், அவனருகில் செய்வதறியாது நின்று, தவித்து, அழுது கொண்டிருக்கும் அந்த தாய்க்கு உதவி […]

இலக்கியக்கட்டுரைகள்

 • துறைமுகம், தேடல் நாவல்களில் நெய்தல் நில மக்களின் வாழ்வியல்

  துறைமுகம், தேடல் நாவல்களில் நெய்தல் நில மக்களின் வாழ்வியல்

  த. ரவிச்சந்திரன், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் – 624 302, திண்டுக்கல் மாவட்டம். முன்னுரை                   பண்டைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் தொட்டு இன்றுவரை கிடைத்துள்ள இலக்கியங்களில் நெய்தல் நில மக்களின் வாழ்வியல் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியர் நெய்தல் நிலத்தை கடலும் கடல் சார்ந்த நிலப்பகுதியாகக் குறிப்பிடுகின்றார். மேலும் இந்நிலத்து மக்களின் உரிப்பொருளை இரங்கலும் இரங்கல் நிமிர்த்தமும் என்று குறிப்பிடுகின்றார்.                   தொல்காப்பியர் காலந்தொட்டு இன்றுவரை […]

 • வள்ளுவர் காட்டும் மனிதர்கள் 1.  மர(ம் போன்ற) மனிதர்கள்

கவிதைகள்

 • மூன்றாம் உலகப் போர்

  மூன்றாம் உலகப் போர்

  சி. ஜெயபாரதன், கனடா ஈழத்தில் இட்ட மடி வெடிகள், மத வெறி வெடிகள் ! திட்ட மிட்டு மானிடரைச் சுட்ட வெடிகள் ! காட்டு மிராண்டி களின் கை வெடிகள் ! முதுகில் சுமந்து தட்டிய நடை வெடிகள், அப்பாவி அமைதி மனிதர் மீது விட்ட இடி வெடிகள் ! பொது நபரைச் சுட்ட தனி வெடிகள் ! எப்படி இத்தனை மடி வெடிகள் ஈழத்தில் இறங்கின ? தென் ஆசியா வுக்கு ஏற்று மதியா சின்ன […]

 • ஏழாவது அறிவு
 • “சுயம்(பு)”

அறிவியல் தொழில்நுட்பம்

 • ஜப்பான் ஹயபூசா -2 விண்சிமிழ் தாமிரக் கட்டி முரண்கோளைத் தாக்கி குழி பறித்துள்ளது

  ஜப்பான் ஹயபூசா -2 விண்சிமிழ் தாமிரக் கட்டி முரண்கோளைத் தாக்கி குழி பறித்துள்ளது

  Japan Eagle Hayabusu -2 Impactor Dropped on Asteriod Ryugu [April 5,  2019] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ Hayabusa -2 Impactor Copper Weight made a Crater on Asteroid [April 26, 2019] ++++++++++++++++++ https://youtu.be/qeMwAdquDYM https://youtu.be/KdhhFKomAIM https://youtu.be/LFh_pe3O_xM https://youtu.be/8H4aZX_8hMA https://youtu.be/mgfc0jliVjA https://www.space.com/hayabusa2-made-crater-on-asteroid-ryugu.html https://en.wikipedia.org/wiki/Hayabusa2 http://global.jaxa.jp/projects/sat/hayabusa2/instruments.html http://global.jaxa.jp/projects/sat/hayabusa2/instruments.html ++++++++++++++++++ ++++++++++++ நிலவினில் முதற்தடம் வைத்துநீத்தார் பெருமை யாய்நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத்தவ்விய தளவுளவி […]

கடிதங்கள் அறிவிப்புகள்

 • கோவேறு கழுதைகள் நாவல் சிறப்புப் பதிப்பு முன்வெளியீட்டுத் திட்டம்

  கோவேறு கழுதைகள் நாவல் சிறப்புப் பதிப்பு முன்வெளியீட்டுத் திட்டம்

  க்ரியா புதிய எண் 2, பழைய எண் 25, முதல் தளம், 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர்,  சென்னை – 600 041. தொலைபேசி: +91-44-4202 0283, கைபேசி: +91-72999-05950  மின்னஞ்சல்: crea@crea.in இணையதளம் www.crea.in  க்ரியா புத்தகக் கடை புதிய எண் 120, பழைய எண் 10, ராமகிருஷ்ண மடம் சாலை, (ராமகிருஷ்ண  மடம் தர்ம மருத்துவமனை எதிரில்) மயிலாப்பூர், சென்னை – 600 004. கைபேசி: 9551661806 ____________________________________________________________________________________________________________________ Cre-A: Office New No 2, Old No. 25, First Floor, 17th East Street, Kamarajar Nagar, Thiruvanmiyur, Chennai […]