பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++ [55] முதிய கயாம் திராட்சை ரசம் குடிக்கையில் நதிக்கரை ஓரம் ரோஜா மலர் மிதக்க, தேவதை யானவள் கருநிற ஒயினுடன் உன்னைக் கவர வந்தால் பின் வாங்காதே. [55]. While the Rose blows along the River Brink, With old Khayyam and ruby vintage drink: And when […]
போலீஸாக வரும் நாயகனின் துப்பாக்கி தொலைந்து விடுகிறது. அதிலிருந்த எட்டு தோட்டாக்கள் யார் யார் உயிரை வாங்குகிறது என்பது தான் கதை. அதை விடுங்கள்.. எம்.எஸ். பாஸ்கர் கதாபாத்திரம் மீது பல இடங்களில் கோபம் வந்தது. அவரின் மறுமகளுக்கு மாமனார் தங்களுடன் இருப்பது பிடிப்பதில்லை. மகனுக்கோ தந்தை மீது அக்கறை இல்லை. அதை உணரும் எம்.எஸ்.பாஸ்கர் தனது பணத்தேவைக்கு வங்கியை கொள்ளை அடிக்க முயல்கிறார். ஒரு கட்டத்தில் மகன் மற்றும் மகளுக்கு தலா ஐந்து லட்சம் […]
திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603) வணக்கம் . வாழ்த்துக்கள் திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருதுகள், பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது”ஆகியவற்றை கடந்த 15 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. கலை இலக்கிய,சமூக மேம்பாட்டுப்பணிக்காக இவ்வாண்டு விழாவில் 20 படைப்பாளிகள் இதன் கீழ் கவுரவிக்கப்படுகிறார்கள். தங்களுக்கும் இப்பரிசை அளித்து கவுரவிக்க இருக்கிறோம். தாங்கள் அவசியம் வருகை தந்து […]
பாரம்பரிய சித்த வைத்தியர்களுக்குத் தன்னார்வத் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் –பெங்களூர் பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.பாலகிருஷ்ண பிசுபட்டி அறிவிப்பு இந்தியாவில் கிராம மக்களின் ஆரம்ப சுகாதாரத் தேவைகள் மருத்துவ மூலிகைகள் மூலமும் பாரம்பரிய வைத்தியர்கள் மூலமும் நிறைவேற்றப்பட்டு வந்தன. இத்தகைய வைத்தியர்கள் சுமார் 6,000க்கும் அதிகமான மூலிகைகளை வைத்தியத்திற்குப் பயன்படுத்தி வந்தனர். இவர்களுடைய அறிவு நம் நாட்டின் மருத்துவப் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போதைய நடைமுறையில் பாரம்பரிய வைத்தியர்களுக்கு அங்கீகாரம் இல்லை. ஆகவே அவர்களின் பாரம்பரிய […]