seriesname=k

11 ஆகஸ்ட் 2019

latseriesid seriesname=

11 ஆகஸ்ட் 2019

latseriesidaugust11_2019 seriesname=

11 ஆகஸ்ட் 2019

latseriesidaugust11_2019 seriesname=

11 ஆகஸ்ட் 2019

latseriesidaugust11_2019 seriesname=

11 ஆகஸ்ட் 2019

latseriesidaugust11_2019 seriesname=

11 ஆகஸ்ட் 2019

latseriesidaugust11_2019 seriesname=

11 ஆகஸ்ட் 2019

latseriesidaugust11_2019 seriesname=

11 ஆகஸ்ட் 2019

latseriesidaugust11_2019 seriesname=

11 ஆகஸ்ட் 2019

latseriesidaugust11_2019 seriesname=

11 ஆகஸ்ட் 2019

latseriesidaugust11_2019 seriesname=

11 ஆகஸ்ட் 2019

latseriesidaugust11_2019 seriesname=

11 ஆகஸ்ட் 2019

latseriesidaugust11_2019

அரசியல் சமூகம்

 • இந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் இரண்டு

  இந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் இரண்டு

  அழகர்சாமி சக்திவேல் கடந்த அத்தியாயத்தில், புதுக்கல்விக்கொள்கையின் சில பொதுவான விசயங்களை ஒப்பு நோக்கிப் பார்த்தோம். இப்போது அதன் பிரச்சினைகளை சற்று ஒப்பு நோக்குவோம். ஏழை பாலகர்களின் அங்கன்வாடி அமைப்புகள் என்னதான் மத்திய அரசு கல்விக்காக எவ்வளவோ செலவிட்ட போதும், பாலர்கல்வித் திட்டம் என்ற ஒரு திட்டத்தில், மத்திய அரசு இதுவரை, அவ்வளவாக அக்கறை காட்டவில்லை என்பதில் ஓர் உண்மை இருக்கிறது. உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கும், அங்கன்வாடித் திட்டம், தமிழக அரசு கொண்டுவந்த திட்டமே அன்றி, […]

கதைகள்

 • விண்ணையும் சாடுவோம்

  விண்ணையும் சாடுவோம்

  கௌசல்யா ரங்கநாதன்        ———-ஐயா, நீங்களா! இந்த எழை வீட்டைத்தேடி”  என்ற அந்த பெண்மணியிடம், “ஏன் நான் வரக்கூடாதா? இன்னொண்ணு..நீங்க ஏன்வேலைக்கு வரலை இன்னைக்குனு கேட்க நான் இங்கே வரலை..”“ஐயா நானும் ஐயா வீட்டில் வேலைக்கு வராததற்கு ஒரு பொய்யான காரணத்தை சொல்ல விரும்பலை..அதுவும் படியளக்கிற தெய்வத்தாண்ட..”“தொ¢யும்மா..நீங்க வராததற்கான காரணம்..உங்க ஒரே பெண் போன செமெஸ்டர்ல நிறைய அ¡¢யர்ஸ் வச்சிருக்காளேனு கூனிக்குறுகித்தானே வீட்டு வேலைக்கு கூட வரலை..இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம்மா..அவ நல்லா படிக்கிற […]

 • அக்கா +அண்ணை +நான்..?

கவிதைகள்

 • கவிதைகள்

  கவிதைகள்

  மா -னீ சாதாரண உத்தியோகத்தரின் ராஜகுமாரி நான் இரண்டறை  அரண்மனைக்கு சொந்தக்காரியும் கூட ..! வேண்டுவனவெல்லாம் கிடைக்கும் கற்பகதருவின் ஏகபுத்திரியென அழைக்கப்படுபவள் . அப்பா பிடிக்கும் அம்மா பிடிக்காது  என வெளிப்படையாக சொல்லித்திரியும் சுதந்திர ஊடகம் நான் . உனக்கு சித்தி வரக்கூடும் அம்மா அழுத போதும் நானோ தீவிர அப்பா ஆதரவாளி மனிதமும் காதலும் ரசனையும் கோபமும் தாபமும் இன்னும்  இன்னும்   இன்னும் அப்பாவின் எல்லாமும் கொண்ட வீரிய விந்தொன்றின்  வெளிப்பாடு நான் . அம்புலி […]

 • அவள் வானத்தில் சில மழைத் துளிகள்
 • கவிதை

  கவிதை

  August 12, 2019
 • இரங்கல்

  இரங்கல்

  August 12, 2019
 • வண்ணைசிவா கவிதைகள்
 • மொழிப்பயன்
 • பூ !

  பூ !

  August 12, 2019

அறிவியல் தொழில்நுட்பம்

 • மாபெரும் பூகம்பத்தின் பூத ஆற்றல் கடல் நீர் மட்டத்தை உயர்த்துகிறது

  மாபெரும் பூகம்பத்தின் பூத ஆற்றல் கடல் நீர் மட்டத்தை உயர்த்துகிறது

  கடல்நீர் உயர்ச்சி பெரும் பாறைகளால்தடுக்கப் படுகிறது.+++++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++ Huge Chilean Earthquake Raised Country’s Coast [July 29, 2010] +++++++++++++++++++++1. https://www.livescience.com/6795-huge-chilean-earthquake-raised-country-coast.htm2. https://www.theatlantic.com/science/archive/2019/06/earthquakes-and-sea-level-rise-are-deadly-combination/592945/3. https://blogs.agu.org/geospace/2019/05/16/earthquake-in-2009-intensified-american-samoas-rising-sea-levels/4. https://en.wikipedia.org/wiki/Samoan_Islands+++++++++++++++++++++++++ பூமகள் சற்று தோளசைத்தாள் !தாமாக வீழ்ந்தன மாடமாளிகைகள் !கூட கோபுரங்கள் !மக்கள் சிதைவு களில்சிக்கினர் ! செத்தனர் ! புதைந்தனர் !கடற்தட்டு ஆடிதடம்மாறிக் கால் உதைத்தால்உடனே எழும் சுனாமி !பூகம்ப நர்த்தனம் நகர்த்திடும்பூகோள அச்சை !காலம் மாறும் ! பருவம் மாறும் !நாளின் நீட்சி […]