Posted inஅரசியல் சமூகம்
பேனா முனையில் இந்திய ஒலிம்பிக்
சோம.அழகு ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியாயிற்று. கிரிக்கெட் போட்டியின் தேதியைக் குறித்து வைத்துக் கொண்டு ஒரு வாரம் முன்பிருந்தே திட்டமிட்டு, கொறிக்க, குடிக்க என வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து, அந்நன்னாளில் நண்பர்கள் அனைவரும் கூடி ‘தேசபக்தியோடு’ குரவையிடும் அந்த உயர்ந்த…