18 ஆகஸ்ட் 2019
latseriesid seriesname=18 ஆகஸ்ட் 2019
latseriesidaugust19_2019 seriesname=18 ஆகஸ்ட் 2019
latseriesidaugust19_201918 ஆகஸ்ட் 2019

latseriesidaugust19_2019கடலூர் துறைமுகம் பகுதியில் மாலுமியார்ப் பேட்டையில் ஒரு திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. அது சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட பழைமையான ஆலயமாகும். அங்கு தீமிதித் திருவிழா தொடர்ந்து 177 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். திருவிழாவின்போது பாரதம் படிப்பது நடக்கும். இப்பொழுதுதான் சொற்பொழிவு முறை வந்தது. அக்காலத்தில் பாரதம் மற்றும் இராமாயணங்களையும் ஒருவர் படிக்க மற்றவர்கள் குழுமியிருந்து கேட்பதுதான் வழக்கம். இன்றும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள விராச்சிலையில் என் மருமகன் இராமநவமியை […]
கௌசல்யா ரங்கநாதன் ——-1-“நினைக்க, நினைக்க நெஞ்சம்” என்ற புகழ் பெற்ற பாடல் என் நினைவுக்கு வருகிறது..ஊம்..எல்லாமே ஒருக்கணப் பொழுதில் நடந்து, முடிந்து விட்டது..இப்படியாகி விடும் எங்கள் நிலைமை என நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை..ஒரு சின்ன மனத்தாங்கல்தான்..எப்படியும் சில நாட்களில் எல்லாம் மறந்து போய் சகஜ நிலைமைக்கு திரும்பிவிடும் என்று நினைத்திருந்தது தவறாகிவிட்டது..சம்பவம் நடந்து இன்றுடன் 20 நாட்களாகிவிட்டது..என் புருஷனிடம் இது பற்றி பகிர்ந்து கொண்டால் அவரோ “நாமதான் முன் ஜாக்கிரதையாய் நடந்துக்கிட்டிருக்கணும்” என்கிறார்.“என்னங்க […]
. மீனாட்சிசுந்தரமூர்த்தி நூல் அறிமுகம்; எட்டுத்தொகை நூல்களில் ஒன்று.கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களைக் கொண்டுள்ளது.நான்கடிச் சிறுமையும்,எட்டடிப் பெருமையும் உடையது.307,391 ஆம் பாடல்கள் மட்டும் 9 அடிகளாக உள்ளன. தொகுத்தவர் பூரிக்கோ என்பவராவார்.மாந்தர்தம் மனதின் உணர்வுகளைக் கருப்பொருளின் துணை கொண்டு அழகுற அகவற் பாக்களால் வெளிப்படுத்தும் அகப்பொருள் பற்றிய நூலிது. திணை ;குறிஞ்சி(மலையும் மலை சார்ந்த இடமும்) கூற்று;தோழி. துறை; தோழி கையுறை மறுத்தது. தலைவன் தலைவிக்காகக் கொண்டு வந்த மலர்களைத் தோழியிடம் தந்து அவளிடம் […]
NO MEANS……? ’NO MEANS NO’ என்று ஒரு படம் சொல்கிறதென்கிறார்கள் ’NO MEANS YES’ என்று நீலம் பச்சை சிவப்பு மல்ட்டி கலர்களில் 90 விழுக்காடு படங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றன காலங்காலமாய். NO என்றும் YES என்றும் விதவிதமாய்ப் பொருள்பெயர்த்தபடி NOக்கும் YESக்கும் இடையில் வாழ்க்கையை சிக்கவைத்து சீரழித்து வேடிக்கை பார்க்கும் விபரீத விளம்பரங்களும் வெட்கங்கெட்ட சீரியல்களும் சினிமாக்களும் ’சூப்பர்சிங்கர்’களும்…. 2.விழுமியம் வெறும் வசனமாக… மச்சினிச்சியை அக்கா புருஷனின் இச்சைப்பொருளாய் காட்டும் பாட்டுகளும் படங்களும் விதவிதமாய்… […]
பின்னூட்டங்கள்