22 ஆகஸ்ட் 2021
latseriesid seriesname=22 ஆகஸ்ட் 2021
latseriesidaugust22_2021 seriesname=22 ஆகஸ்ட் 2021

latseriesidaugust22_202122 ஆகஸ்ட் 2021

latseriesidaugust22_2021ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டை மீண்டும் கைப்பற்றுவதால் உண்மையான அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளது. தலிபான்களின் கடந்த கால ஆட்சியின் போது பெண்கள் எதிர்கொண்ட கொடூரத்தை கருத்தில் கொண்டு, பெண்கள் எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்பது குறிப்பாக கவலைக்குரியது. ஆப்கானிஸ்தானின் முதல் பெண் தெருக் கலைஞரான ஷம்ஸியா ஹசானி, தனது உணர்ச்சிகளை கலையாக மாற்றி, நெஞ்சை உலுக்கும் தொடர்ச்சியான படங்களை தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, ஹசானி […]
` ப.ஜீவகாருண்யன் அக்காள் காந்தாரியும் அழகிய தங்கைகள் பத்துப் பேரும் அஸ்தினாபுரத்து இளவரசன் திருதராஷ்டிரனுக்கு மனைவியாகப் போகும் மகிழ்ச்சியில் நான் சகோதரிகளுடன் பலநாட்கள் வண்டிப் பயணத்தில் அஸ்தினாபுரம் வந்தடைந்தேன். ‘மொத்த தேசத்தில் பதினாறில் ஒரு பங்கு மட்டுமே விவசாயத்திற்கு!’ என்னும் வகையில் மலைகளும் மடுக்களும் குன்றுகளும் குகைகளும் நிறைந்த காந்தாரத்தில் தந்தை சுபலனின் சிறிய மாளிகையின் வனப்பில் மகிழ்ந்து போயிருந்த நான் யமுனை நதிக்கரையோரத்தில் காட்டையடுத்து, காடுகள், கழனிகளை அடுத்து அமைந்திருந்த அஸ்தினாபுர […]
அழகியசிங்கர் தூக்கத்தைப் பற்றித்தான் எழுதப் போகிறேன். தினமும் சாப்பிட்ட உடன் எனக்குத் தூக்கம் வந்து விடுகிறது. பகல் நேரத்தில்.காலை 11 மணியிலிருந்து மூன்று மணி வரை. இதை என்னால் தவிர்க்க முடியவில்லை. தினமும் இந்தப் பகல் தூக்கம் நான் எதிர்பார்த்தபடியே நிகழ்ந்து விடுகிறது. நான் சிறுவனாக இருந்தபோது நாடோடி மன்னன் என்ற படத்தைத் திருச்சி பத்மாவதி திரையரங்கில் (இப்போது பேர் மாறி விட்டது) வீட்டிற்குத் தெரியாமல் போய்ப் பார்த்தேன். மதியம் ஒன்றரை மணிக்கே படம் ஆரம்பித்து விடும். பெரிய படம் […]
ஹிந்தியில் : ஏகாந்த் ஸ்ரீவஸ்தவ் தமிழில் : வசந்ததீபன் ____________________________________________ பழைய பாழடைந்த வீடுகளில் வயல் _ மைதானங்களில் புகைவண்டியின் தண்டவாளங்களின் ஓரங்கள் சாலையோரங்கள் குப்பை குவியல்களில் காட்டுப் பாகற்காய்களின் அந்தக் கொடிகள் வளர்ந்திருக்கின்றன அங்கிருந்து பறித்து கொண்டு வருகிறார்கள் மூன்று சிறுமிகள் சின்னச் சின்ன அடர் பச்சை கொஞ்சம் பாசி போன்ற நிறங்களில் மற்றும் விலை பேரத்திற்குப் பிறகு மூன்று ரூபாய்களில் விற்கிறார்கள் அந்த மூன்று ரூபாய்களை அவர்கள் தங்களுக்குள் பங்கு […]
Posted on August 19, 2021 Indian Railways Will Run Trains on Hydrogen Fuel-Based Technology Under the flagship programs of the Government, ‘Advanced Chemistry Cell (ACC) Batteries’ and ‘National Hydrogen Mission’, to cut down on the Green House Gas (GHG) emission under Paris Climate Agreement . A new dawn ushers on Indian Railways as […]
ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டை மீண்டும் கைப்பற்றுவதால் உண்மையான அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளது. தலிபான்களின் கடந்த கால ஆட்சியின் போது பெண்கள் எதிர்கொண்ட கொடூரத்தை கருத்தில் கொண்டு, பெண்கள் எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்பது குறிப்பாக கவலைக்குரியது. ஆப்கானிஸ்தானின் முதல் பெண் தெருக் கலைஞரான ஷம்ஸியா ஹசானி, தனது உணர்ச்சிகளை கலையாக மாற்றி, நெஞ்சை உலுக்கும் தொடர்ச்சியான படங்களை தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, ஹசானி […]
அழகியசிங்கர் நவீன விருட்சம் இதழ் ஏன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது? கடந்த 5 மாதங்களாகத் தொடர்ந்து முயற்சி செய்து, விருட்சம் 117வது இதழ் கொண்டு வந்து விட்டேன். ஏன் என்னால் எளிதாகக் கொண்டு வர முடியவில்லை என்ற கேள்வியை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் ஒவ்வொரு முறையும் இதழ் கொண்டு வந்த பிறகு. கேட்டுக்கொண்டே இதழையும் கொண்டு வந்து விடுகிறேன். இன்று வயது முதிந்தவர் நாள். நேற்று அச்சடித்து வீட்டிற்கு வந்தவுடன், நான் வீட்டில் இல்லை. […]
பின்னூட்டங்கள்