இருளும் ஒளியும்

  இங்கே ஒளிக்கும் இருளுக்கும் எப்பொழுதும் இடைவிடாத போராட்டம்தான்.   ஒளிவந்தவுடன் எங்கோ ஓடிப்போய் இருள் பதுங்கிக் கொள்கிறது.   எப்பொழுது ஒளி மறையுமென எதிர்பார்த்துக் கொண்டிருந்து ஓடிவந்து சூழ்கிறது.   செயற்கையாக உண்டாக்கும் ஒளிகள் எல்லாமே ஒருநாள் சலிப்பு தட்டுகின்றன.…

கனத்த பாறை

  நீரற்ற கார்த்திகை மாதத்துக் குளம் போலக் கண்கள் வற்றிக் கிடக்கின்றன.   சுரக்கின்ற எல்லா ஊற்றுக் கண்களும் அடைபட்டுவிட்டன.   பசுக்கள் கூட ஒரு கட்டத்தில் மரத்துப் போவது போல.   அடுத்தடுத்து விழுந்த அடிகளால் அந்த மரம் எல்லா…

கவிதைகள்

  ரோகிணி போகிப்பண்டிகை ____________________ வீடு முழுவதும் சுத்தம் செய்து தேடி எடுத்த கிழிந்து போன போர்வைகளும்,  நைந்து போன புடவைகளும்,  பிய்ந்து  போன கூடைகளும்,  அந்த அறையின் மூலையில் அழகாக அடுக்கிக்கொண்டன நாளைய போகியின்போது எரியூட்டப்படுவதற்காக...    இன்னொருமூலையில் நோயுடன்…

பரிதாப மானுடன்

  பா.சேதுமாதவன் ஓடிக்கொண்டேயிருக்கின்றனஉற்சாக நதிகள்.மோன நிலையில் உறைந்தேயிருக்கின்றன மண் மீது மாமலைகள்.நிலத்தடியில் கால் புதைத்துகதிரவனின் வெம்மையையும்நிலவின் குளுமையையும்உள்வாங்கிக்கொண்டேயிருக்கின்றனஉன்னத மரங்கள்.புவிக்கோளின் வெப்பம் தணிக்க விசிறிக்கொண்டேயிருக்கிறதுகாற்று.பாடிக்கொண்டேயிருக்கின்றனபரவசப்புட்கள்.அகவயமாயும் புறவயமாயும்அனைத்தையும் பார்த்துக்கொண்டேயிருக்கிறான் பரிதாப மானுடன்_ பா.சேதுமாதவன்

ஜப்பானில் பேரழிவு செய்த அமெரிக்காவின் முதல் கோர அணுகுண்டுகள்

      Posted on August 10, 2015 Nagasaki Peace Statue சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத்…

மௌனம் ஒரு காவல் தேவதை

      ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   மௌனம் சம்மதமென்று, சீக்காளிமனதின் சுரவேக பலவீனமென்று யார் சொன்னது? மௌனம் ஒரு மந்திர உச்சாடனம். ஒரு மாயக்கோல். ஒரு சங்கேதமொழி. ஒரு சுரங்கவழி. சொப்பனசங்கீதம் அரூபவெளி. அந்தரவாசம். அனாதரட்சகம். முக்காலமிணைப்புப் பாலம்.…
அஞ்சலிக்குறிப்பு: மாத்தளை கார்த்திகேசு விடைபெற்றார் –  இலங்கை  மலையக மக்களின் ஆத்மாவின் குரல் ஓய்ந்தது !

அஞ்சலிக்குறிப்பு: மாத்தளை கார்த்திகேசு விடைபெற்றார் – இலங்கை  மலையக மக்களின் ஆத்மாவின் குரல் ஓய்ந்தது !

                                                                             முருகபூபதி       “   நான் கடலையே பார்த்ததில்லீங்க… என்னைப்போய் கள்ளத்தோணி என்கிறாங்க    “-  இது மாத்தளை  கார்த்திகேசுவின் ஒரு நாடகத்தில் ஒரு பாத்திரம்பேசும் வசனம். இலங்கைக்கு  60 சதவீதமான வருவாயை தேடித்தந்த உழைக்கும் வர்க்கத்திற்கு எங்கள் தேசத்து…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 252 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 252 ஆம் இதழ், 8 ஆகஸ்ட் 2021 அன்று வெளியிடப்பட்டது. இந்த இதழை வாசகர்கள் படிக்கச் செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: காவிய ஆத்மாவைத் தேடி…  -…

இறுதிப் படியிலிருந்து கர்ணன்

                                                                          ப.ஜீவகாருண்யன் நேரம் நடுநிசி ஆகியிருக்கும் போல் தெரிகிறது. பாசறையில் எனது பாதுகாப்பு வீரர்களும் கண் மூடியிருக்கின்றனர். அக்கம் பக்கம் அனைத்து இடங்களிலும் அமைதி கோலோச்சுகிறது. எனக்கு உறக்கம் வரவில்லை. விடிந்தால் களத்தில் அர்ச்சுனனை எதிர் கொள்ள வேண்டும்.…

இறுதிப் படியிலிருந்து – சார்வாகன்

                                                                           ப.ஜீவகாருண்யன் குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு அசுவமேத யாகம் முடித்து பாண்டவர்களின் நலனில் எப்போதும் மாறாத அக்கறை கொண்ட கிருஷ்ணனும் அவனது நண்பன் சாத்யகியும் முக்கியமானவர்களாக முன் நிற்க, முதிர்ந்த கிருஷ்ண துவைபாயனரின் –வியாசரின்- ஆலோசனையின் வழியில் பிராமணர்கள்…