Posted inஇலக்கியக்கட்டுரைகள்
எஸ்.வைத்தீஸ்வரனின் ‘திசைகாட்டி’
'அறுபதுகளில் 'எழுத்து'வில் சி.சு.செல்லப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்ட புதுக்கவிதைப் பிரவேசம் என் போன்ற மரபுக்கவிதை ரசிகர்களுக்கு எரிச்சலை ஊட்டியது. புதுக்கவிதை புரியவில்லை என்ற குறை பலருக்கும். அப்போது 'எழுத்து'வில் வந்த 'உரிப்பு' என்ற ஓரு புதுக்கவிதை என்னை ஈர்த்தது. "இந்த நகரத்துச்சுவர்கள் நகராத பாம்புகள்…