20 டிசம்பர் 2015
latseriesid seriesname=20 டிசம்பர் 2015
latseriesiddecember20_201520 டிசம்பர் 2015
latseriesiddecember20_2015 seriesname=20 டிசம்பர் 2015

latseriesiddecember20_2015சிறகு இரவிச்சந்திரன் 0 எனது பால்ய காலத்தில் எனக்கு தி.நகர் பேருந்து நிலையம் அருகில் இருந்த பாட்டி வீட்டில் தான் வாசம். அப்போதெல்லாம் உஸ்மான் சாலை வெறிச்சோடி இருக்கும். ஒரே ஒரு ஒன்பதாம் நெ பேருந்து அல்லது பத்தாம் நெ பேருந்து மெல்ல கடந்து போகும். ரங்கநாதன் தெரு தாண்டியதும் ஒரு நிறுத்தம் கூட உண்டு. உஸ்மான் சாலை முழுக்க தூங்குமூஞ்சி மரங்கள் தான். அதென்ன தூங்குமூஞ்சி என்று கேட்கிறீர்களா? காலையில் சூரியன் ஒளி பட்டவுடன் விரியும் […]
பிரேமா மகாலிங்கம் (சிங்கப்பூர்) சிங்கையில் மிகவும் பிரபலமான ‘கண்டாங் கெர்பௌ’ மகப்பேறு மருத்துவமனை சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நிறைமாத கர்ப்பிணிகள் முதல் கருத்தரித்து சிலவாரங்களே ஆன தாய்மார்களும், குழந்தை வரம் வேண்டி நம்பிக்கையோடு வந்திருக்கும் பெண்களும் அங்கே வண்ணப்பூக்களாய் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குச் சிறந்த சேவை வழங்கவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியோடு தாதியர்கள் பட்டாம்பூச்சிகளாய் வலம் வந்துகொண்டிருந்தார்கள். டாக்டர் சத்தியநாராயணன் என்ற பெயர்ப் பலகை தொங்கிக்கொண்டிருந்த அறைக்குள் ரம்யாவும் அவளது அம்மா கௌரியும் பரீட்சை முடிவுக்கு காத்திருக்கும் மாணவிகள்போல் பதட்டத்தோடு காணப்பட்டனர். […]
லா. சா. ரா.வின் ” பிராயச்சித்தம் ” சமுத்திரத்தைக் காணச் சென்ற கண்களுக்கு கிடைத்த ஒரு வாளி தண்ணீர் தரிசனம் ஸிந்துஜா லா.ச.ரா.வின் நாவல் என்று ” பிராயச்சித்தத்”தை ஆவலுடன் அணுகும் ஒரு தேர்ந்த வாசகருக்கு , அது ஏமாற்றத்தைத் தரும் எழுத்தாகவே அமைந்திருக்கிறது . இதற்கு முன்னுரை எழுதியவர் அதை எழுதத் ” தனக்கு என்ன தகுதி உள்ளது என்று தெரியவில்லை ” என்கிறார் ! முன்னுரையை முடிக்கும் போது “இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் […]
என்னை வீழ்த்திய கற்களே படுக்கையாய் இறுதி நொடிகள் நகர்ந்திருக்க “இது முடிவில்லை” என்று தேவதை கூறினாள் அது கனவா என்றே ஓரிரு நாட்கள் வியந்திருந்தேன் பின்னொருனாள் கொடுங்கனவால் வியர்த்தெழுந்த போது என் அருகில் அமர்ந்திருந்தாள் ‘இருள் எப்போதும் தோற்றமே” என்றாள். மற்றொரு நாள் மௌனமாய் அருகில் “இந்தக் காயங்களை உடனே உன் சக்தியால் ஆற்றக் கூடாதா?” “மானுட உடல் இன்பம் துன்பம் இரண்டையும் அனுபவிக்கும். நீ மானுடனே” புன்னகைத்தாள் தைரியம் கூடி ஒரு நாள் “நீ ஏன் […]
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோள நீர்மய அமைப்பு பூர்வ பூமித் துவக்கத்திலே நேர்ந்துள்ளது சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ https://youtu.be/BvrzM-BavDg https://youtu.be/PoV4qSwg7nc https://youtu.be/j1sFidXtKIU https://youtu.be/NAbcmtwyxgg https://youtu.be/t90lVO1JkGc https://youtu.be/W-gp5lapzi0 https://youtu.be/vy6dj_ZWOos https://youtu.be/Idtk16T-cyY ++++++++++ பூமிக்குள் அதன் ஆழ் கடலுக்குள் கோளுக்குள் கோளின் குடலுக்குள் பாறைக்குள், உறங்கும் படு பாதாள ஊற்றுக்குள் நெளிந்தோடும் ஆற்றுக்குள், நிலையான ஏரிக்குள் நிரம்பியது எப்படி நீர் வெள்ளம் ? எப்போது தோன்றியது ? நூறு கோடி ஆண்டுகட்கு […]
அன்பினிய நண்பர்களுக்கு பணிவான வணக்கங்கள் எதிர்வரும் 27-12-15, ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி அளவில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்களைக் குறித்த திறனாய்வு கருத்தரங்கமும் நூல் வெயீடும் நடைபெற உள்ளது. மூத்த படைப்பிலக்கியவாதிகள் திறனாய்வாளர்கள் கலந்துகொள்ளூம் நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழ் இத்துடன் இணைக்கபட்டுள்ளது. அனைவரும் வந்திருந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். – விழாக்குழுவினர்
பின்னூட்டங்கள்