6 டிசம்பர் 2020
latseriesid seriesname=6 டிசம்பர் 2020
latseriesiddecember6_2020 seriesname=6 டிசம்பர் 2020
latseriesiddecember6_2020 seriesname=6 டிசம்பர் 2020
latseriesiddecember6_2020 seriesname=6 டிசம்பர் 2020
latseriesiddecember6_20206 டிசம்பர் 2020
latseriesiddecember6_20206 டிசம்பர் 2020
latseriesiddecember6_2020 seriesname=6 டிசம்பர் 2020
latseriesiddecember6_20206 டிசம்பர் 2020
latseriesiddecember6_20206 டிசம்பர் 2020
latseriesiddecember6_20206 டிசம்பர் 2020
latseriesiddecember6_2020முருகபூபதி “ கைலாசபதியை மீள வாசிப்போம் “ இன்று முதல் ஐந்து நாட்கள் தொடர் பன்னாட்டு கருத்தரங்கு நம்மிடத்தில் – நம்மவர்களைப் பற்றிய எதிர்பார்ப்பு ஒன்று உண்டு. அவருக்கு கடிதம் எழுதினேன் – பதிலே இல்லை. கடிதமா ? ஐயோ – எழுத நேரம் எங்கே கிடைக்கிறது. அமர்ந்து கடிதம் எழுதுவதற்கு நேரம் தேடி போராடுகின்றோம். கோபிக்க வேண்டாம். உங்கள் கடிதம் கிடைத்தது. பதில் எழுத முடியாமல் போய்விட்டது. அவ்வளவு பிஸி. இவ்வாறு உரையாடுபவர்களை நாம் […]
1 ‘என்னங்க பேப்பர் பையன் காசு வாங்கிட்டுப் பொயிட்டான்’ ‘எவ்வளவு’ ‘எப்போதும்போலதான்’ ‘அது எப்புடி. போன மாதம் 10 நாள் பேப்பர் போடலியே. பேப்பர் போடவேணாம்னு சொல்லியிருந்தேனே. சபாபதியும் சரின்னு சொன்னாரே’ ‘மறந்துருப்பாருங்க’ நக்கீரன் உடன் சபாபதிக்கு தொலைபேசினார். ‘சார்’ ‘என்ன சபாபதி நல்லாயிருக்கீங்களா?’ ‘இருக்கேன் சார்’ ‘போன மாசம் தேதியெல்லாம் சொல்லி 10 நாள் பேப்பர் போடவேணாம்னு சொல்லியிருந்தேன். நீங்களும் சரின்னீங்க. பில்லு எப்போதும்போல குடுத்திருக்கீங்க’ ‘சாரி சார். பையன்ட சொல்ல மறந்துட்டேன். அவன் போட்ருப்பான்’ […]
அழகியசிங்கர் போன வாரம் மொழிபெயர்ப்புக் கவி அரங்கம் ஒன்றை நடத்தினேன். வாராவாரம் நான் கவி அரங்கம் நடத்துவது வழக்கம். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று மொழிபெயர்ப்புக் கவிதை அரங்கத்தை நடத்தினேன். நானும் படிப்பதற்காக மொழிபெயர்ப்புக் கவிதைகளை எடுத்து வைத்துக்கொண்டேன். அப்போதுதான் ஒரு உண்மை தெரிந்தது. இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள் எல்லாம் நமக்கு எப்போது தெரிய வந்தது. எல்லாம் சிறுபத்திரிகைகள் மூலம்தான் தெரிய வந்தது என்று எனக்குத் தோன்றியது. முதலில் ‘எழுத்து’ என்ற பத்திரிகையை எடுத்து வைத்துக்கொள்வோம். மொழிபெயர்ப்புக் கவிதைகளை […]
தமிழில் : ட்டி. ஆர். நடராஜன் மொழிபெயர்ப்புக் கவிதை அமெரிக்க எண்கணிதம் ஆங்கில மூலம் : நதாலி டயஸ் அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகையில் பழங்குடியினர் ஒரு சதவீதத்துக்கும் கீழே. 0.8 சதவீதம்தான். ஓ, என் திறமையான நாடு. முந்தைய அமெரிக்கா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நாங்கள் எல்லோரும் இங்கு வந்தது எப்போது என்றும் தெரியாது. மற்ற இனத்தினரை விடப் போலீஸ் பழங்குடியினரை அதிகமாகக் கொல்கிறார்கள். இனம் என்பது வேடிக்கையான வார்த்தை. இனம் என்றால் யாராவது ஒருவர் வெற்றி வாகை சூட வேண்டும்.. நானும் கூட வெற்றி […]
பின்னூட்டங்கள்