பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்

பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்

நீலே ஒபெர்முல்லர் guardian.co.uk, Wednesday 30 May 2012 12.24 EDT பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள் நீலே ஒபெர்முல்லர் guardian.co.uk, Wednesday 30 May 2012 12.24 EDT பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால்தான் சென்ற வருடம் தன் மகள் ஷமின்…

வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை

தமிழாய்வுத் துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி சிவகங்கை 94442913985 நகரத்தார் திருமண நடைமுறைகளில் மிக முக்கியமான திருமணச் சடங்கு வேவு எடுத்தல் என்பதாகும். நகரத்தார் திருமணங்களைக் கண்டு ரசிக்க வரும் வெளிய+ர்க்காரர்கள் நிச்சயமாக இந்த நிகழ்வு என்ன…
அரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி –  (இராமாயண ராமர் பற்றி)

அரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)

ஜோதிர்லதா கிரிஜா     28.11.2012 துக்ளக் இதழில், ‘இதில் ஒரு ராஜ தர்மம் இருக்கிறது’ என்கிற தலைப்பின் கீழ் ராமர் சீதையைக்  காட்டுக்கு அனுப்பியது சரிதான் எனும் ரீதியில் சோ அவர்கள் எழுதியிருக்கிறார். ராமர் ஓர் அவதார புருஷன் என்றே நானும்…

சீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்

" இந்தியனாக இரு. இந்தியப்பொருட்களையே வாங்கு ! இந்தியனாக இரு. இந்தியப் பொருட்களையே வாங்கு ! " " டேய் யார்றா அது. நேரம் காலம் தெரியாம கூவறது ? " " ஏனப்பா ? தேச பக்திச் சாரம் மிக்க…
அக்னிப்பிரவேசம் -13

அக்னிப்பிரவேசம் -13

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இன்டர் பரீட்சைகளை நன்றாக எழுதினாள் சாஹிதி. முதல் வகுப்புக் கண்டிப்பாய் வரும். மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வுகள் உண்டு. அதற்காக விடுமுறையில் கோச்சிங் கிளாசில்…

பூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா [ http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ] [ஆர்க்டிக் வட்டாரப் பனிப்பாறைச் சரிவும் கடல் மட்ட உயர்வும்] சூட்டு யுகம் பூதமாகிப் புவிக்கு வேட்டு வைத்து மீளுது ! நாட்டு நகரம், வீட்டு மக்கள் நாச மாக்கிப்…

ஆத்ம சோதனை

மு.கோபி சரபோஜி இலக்கணம் படித்து இலக்கியம் படைக்க வா என்றபோது இடித்துரைத்தோம். மரபுகளை கற்று மரபை மீறு என்றபோது மறுப்பு செய்தோம். புதுக்கவிதை செய்து புது உலகம் படைக்க புறப்பட்டவர்கள் நாங்கள் – என்றோம். இறுக்கங்களை இலகுவாக்கி மறுப்புகளை மரபாக்கியவர்களோடு சேர்ந்தோம்.…

வந்த வழி-

-முடவன் குட்டி ” வேய்..  கலீல் ...வேய்..” – தெருவில் நின்று கத்தினார், காட்டுவா சாயிபு. தறி நெய்வதை நிறுத்தி, காக்குழியில் நின்றவாறே, ஜன்னல் வழியே அவரைப் பார்த்த கலீல் ” வேய் காட்டுவா  நான் என்ன செவுட்டுப் பெயலா..? ஏன்…

நம்பிக்கை ஒளி! (10)

  ஒட்டவும் முடியாமல், விலகவும் முடியாமல் உள்ளே உறுத்தும் சில உறவுகள் கொடுக்கும் வலி மன நிம்மதியைப் பறித்து விடக்கூடியது. ஒவ்வொன்றாக உறவுகளெல்லாம் விட்டு விலகிய காலம் போய் இன்று மெல்ல மெல்ல புதிய சொந்தங்களும், பந்தங்களும் ஒட்டிவர வாய்ப்பு அமைந்தும்…
22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )

22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )

ஏமாற்றிக் கெடுத்தவனை, ஏமாந்தவள் ஒருத்தி, பழி வாங்கும் பழைய கதை. ஆனால் பழைய பானையில் புதிய கள்ளு என்பது போல், வ்¢த்தியாசமான திரைக்கதை, நடிப்பு எல்லாமே. டெஸ்ஸா ஆப்ரகாம் ( ரீமா கலிங்கல் ) பெங்களூர்¢ல் வேலை பார்க்கும் இளம் செவ்¢லித்தாய்.…