Posted inகவிதைகள்
அம்மாவின் அங்கி!
திங்கள் முதல் வெள்ளிவரை நெடுந்தொடர்களின் நாயகிகளின் குடும்பப் பிரச்சினைகளில் ஒன்றிப்போன மனைவி வார விடுமுறையின் துவக்கத்தில் காரணமின்றி கோபித்துக்கொண்டு மகளின் அறையில் படுத்துக்கொள்ள என்னுடன் படுத்துக்கொண்ட சின்னவன் நெடுநேரமாகியும் தூக்கமில்லாமல் என் தோளிலேயே தவித்திருந்தான் டைனோஸர் கதை கேசம் துழாவிய வருடல்…