31 ஜனவரி 2016
latseriesid seriesname=31 ஜனவரி 2016
latseriesidjanuary31_2106 seriesname=31 ஜனவரி 2016
latseriesidjanuary31_2106 seriesname=31 ஜனவரி 2016
latseriesidjanuary31_2106 seriesname=31 ஜனவரி 2016
latseriesidjanuary31_210631 ஜனவரி 2016

latseriesidjanuary31_2106[1869-1948] சி. ஜெயபாரதன், கனடா அறப் போர் புரிய மனிதர் ஆதர வில்லை யெனின் தனியே நடந்து செல் ! நீ தனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் http://youtu.be/QT07wXDMvS8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14 பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது. மகாத்மா காந்தி முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்! […]
எனக்கு ஒரு கீப் உண்டு என்று நண்பன் மனோகரன் சொன்னபோதுதான் எனக்கே அது தெரிய வந்தது. அடப்பாவீ…இப்டி ஒரு நெனப்போடயா இருந்திருக்கீங்க எல்லாரும்…என்றேன். கூடவே, யாரடா சொல்ற? என்று கேள்வியை வீசினேன். என் முகத்தில் சுத்தமான சந்தேகம் இருந்ததா என்று தெரியவில்லை. மனோ என்னைக் கூர்ந்து பார்த்த விதம் என்னை அசடாக்கிவிடுமோவென்று தோன்றியது. பார்த்தியா, இதுதான வேணாங்கிறது…? எங்ளுக்குத் தெரியும்டா…சும்மா சீன் போடாத…! என்றான் மனோ. அவனின் வார்த்தைகள் எனக்குப் புதியவை. அவைகளை எங்கே அவன், அவர்கள் […]
இரண்டாம் ஆண்டு பிரேதங்களுடனும், தவளைகளுடனும், மனித எலும்புகளுடனும், இரசாயனத்தோடும் அன்றாடம் புதியவை கற்பதிலும் வேகமாக ஓடியது. நாள் முழுதும் படிப்பில் மூழ்கியதால் நாட்கள் போனதே தெரியவில்லை! வகுப்பிலும் அறையிலும் விடுதி உணவகத்திலும் அன்றைய உடற்கூறு, உடலியல் பற்றிதான் பேசிகொள்வோம். வேறு எதிலும் அக்கறையற்ற விந்தை மனிதர்கள்போல்தான் காணப்பட்டோம். அந்தச் சூழலிலிருந்து விடுபட நானும் சம்ருதியும் அந்தி சாயும் வேளையில் ஆரணி நெடுஞ்சாலையில் வெகுதூரம் பேசிக்கொண்டே நடந்து செல்வோம். திரும்பி வரும்போது பாகாயம் முனையில் தேநீர் கடையில் அமர்ந்து […]
காந்தித்தாத்தா என்ற சொல் முள்ளுமுனையில் கூட மூணு குளம் வெட்டும். மூணு குளமுமே பாழ் என்றாலும் வெட்டிய இடம் எல்லாம் அவர் ரத்தமும் வேர்வையும் தான். சுதந்திரத்தை வாங்க அடிமைத்தனத்தை பண்டமாற்றம் செய்யச்சொன்னார். அப்படி மாற்றப்பட்டதை விடவும் மாட்டிக்கிடந்ததே நமக்கு பரம சுகம். கத்தியின்றி ரத்தம் இன்றி யுத்தம் புரிவதன் உருவகமே அந்த அண்ணல்! உருவமே மூளியாய் நின்றவர்களுக்கு கத்தியும் புரியவில்லை ரத்தமும் புரியவில்லை. அதனால் நம் ரத்தமே நமக்கு தர்பூஸ் ஜூஸ். நம் அன்னையர்களே […]
[Eiffel Tower in Paris (1887-1889)] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ஓங்கி உயர்ந்த உலோகக் கோபுரம், பிரென்ச் புரட்சி வெற்றி நினை வூட்டும்! தொழிற்புரட்சி காலத்தின் நூதனக் கோபுரம், பொறியியல் சாதனை நுணுக்கம் காட்டும்! முன்னுரை: நவீன உலகத்தின் பொறிநுணுக்க அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, பிரான்சின் ஐஃபெல் கோபுரம்! முடிசூடிய மன்னர் ஆட்சியைக் கவிழ்த்தி, 1789 ஆம் ஆண்டு குடியரசை முதன்முதல் நிலைநாட்டிய பிரென்ச் புரட்சி வெற்றியைக் கொண்டாடும் […]
கனவு இலக்கிய வட்டத்தின் ஜனவரி மாதக்கூட்டம் வியாழன் மாலை திருப்பூர் பாண்டியன் நகர் அம்மா உணவகம் அருகிலான சக்தி பில்டிங்கில் நடைபெற்றது கவிதை ஜோதி தலைமை தாங்கினார்.. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் திருப்பூர் எழுத்தாளர்களின் இவ்வாண்டுத் தொகுப்பு “ டாலர் நகரம் “ நூலை வெளியீட கலாமணி கணேசன் ( தலைவர், சக்தி மகளிர் அறக்கட்டளை ) பெற்றுக்கொண்டார். நாவலாசிரியர் செந்தமிழ்வாணன், பேச்சாளர் பவானி வேலுச்சாமி, பட்டு நடராசு, விஜயா உட்பட பலர் கலந்து கொண்டனர். நூலை […]
பின்னூட்டங்கள்