3 ஜனவரி 2021
latseriesid seriesname=3 ஜனவரி 2021
latseriesidjanuray3_2021 seriesname=3 ஜனவரி 2021
latseriesidjanuray3_20213 ஜனவரி 2021
latseriesidjanuray3_20213 ஜனவரி 2021
latseriesidjanuray3_2021 seriesname=3 ஜனவரி 2021
latseriesidjanuray3_2021 seriesname=3 ஜனவரி 2021
latseriesidjanuray3_20213 ஜனவரி 2021
latseriesidjanuray3_20213 ஜனவரி 2021
latseriesidjanuray3_20213 ஜனவரி 2021
latseriesidjanuray3_2021 seriesname=3 ஜனவரி 2021
latseriesidjanuray3_20213 ஜனவரி 2021
latseriesidjanuray3_2021முனைவர் ம இராமச்சந்திரன்உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம். மதுரை தியாகராசர் கல்லூரி பல சிறப்புகளைக் கொண்டு தனக்கான ஆளுமையை உருவாக்கிக் கொண்டது. அதற்குப் பல அறிஞர்கள் காரணமாக இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் பேராசிரியர் தொ.பரமசிவன். இக்கல்லூரியில் நான் 1995-2000 ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை படித்துக்கொண்டு இருந்தேன். தியாகராசர் கல்லூரி சைவ மரபிற்கும் தமிழ் அறிஞர்களுக்கும் பெருமக்களுக்கும் பெயர்பெற்ற கல்லூரி. […]
குணா (எ) குணசேகரன் வரி அணி பந்தும், வாடிய வயலையும்,மயில் அடி அன்ன மாக்குரல் நொச்சியும்,கடியுடை வியல் நகர் காண்வரத் தோன்றத்தமியே கண்ட தண்டலையும் தெறுவரநோய் ஆகின்றே மகளை! நின் தோழிஎரி சினம் தணிந்த இலைஇல் அம் சினைவரிப் புறப் புரவின் புலம்பு கொள் தெள் விளிஉருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கிஇலங்கு இலை வென்வேல் விடலையை,விலங்கு மலை ஆர் இடை, நலியும் கொல் எனவே? கொல்லைப்புறத்தில் காகம் கரைந்தது. அயலூர் செய்தி வரும் என்று சொல்வார்கள். […]
28.12.2020 அழகியசிங்கர் சமீபத்தில் நடந்த கவிதை உரையாடல் நிகழ்ச்சியில் நான் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்க மறந்து விட்டேன். கவிதை புரிய வேண்டுமா? வேண்டாமா? நான் இங்குப் பேசுவது புரியக் கூடிய கவிதைகளைத்தான். புரியாமல் எழுதப்படுகிற கவிதைகளைப் புரிந்துகொள்ள முயல்வேன். அப்படியும் அது புரியவில்லை என்றால் விட்டுவிடுவேன். சரி. ஒரு கவிதை புரியாமல் இருக்க வேண்டுமா? அல்லது புரியத்தான் வேண்டுமா? நிச்சயமாகப் புரியவேண்டும். வாசிப்பவருக்கு ஏற்றார்போல்தான் இருக்க வேண்டும் கவிதை. இன்றைய சூழ்நிலையில் கவிதைப் புத்தகங்களே விற்கப்படுவதில்லை. புரியாத போகிற கவிதைப் […]
ட்டி. ஆர். நடராஜன் 1. என் வாழ்க்கை என் வாழ்க்கை அளவே இருந்தது ஜேன் ஹிர்ஷ்ஃ பீல்ட் என் வாழ்க்கை என் வாழ்க்கை அளவே இருந்தது. என் அறைகள் அறைகளுக்கான அளவில் அதன் ஆத்மா ஆத்மாவின் அளவில். பின்னணியில் உயிரணுவின் ரீங்காரம் அதற்கு மேலாக சூரியன், மேகங்கள், கிரஹங்கள் அது எலிவேட்டர்களையும், புல்லட் ரயில்களையும், பல்வேறு விமானங்களையும் ஒரு கழுதையையும் ஓட்டியது. அது காலுறைகளையும், சட்டைகளையும்அணிந்தது அதற்கென்று அதன் சொந்தக் காதுகள், மூக்கு. அது சாப்பிட்டது, தூங்கிற்று, கைகளையும், ஜன்னல்களையும் திறந்தது மூடியது. […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 237 ஆம் இதழ் இன்று (27 டிசம்பர் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்கத் தேவையான வலை முகவரி: https://solvanam.com இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: இணையவழி: கற்றலும் கற்பித்தலும் – லோகமாதேவி கோன்ராட் எல்ஸ்டின் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – கடலூர் வாசு முதற்கனல் – விளைநிலத்தின் கண்ணீர் துளிகள் – ரா. கிரிதரன் அகல் விளக்குகள் வெளிச்சத்தினூடே விரியும் அழியாச் சித்திரம் – சிவா கிருஷ்ணமூர்த்தி உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை– ரவி நடராஜன் நானன்றி யார் வருவார்…. – கிருஷ்ணன் சங்கரன் நள்ளென் நாதம் – முத்து காளிமுத்து வலிதரா நுண் ஊசிகள் – பானுமதி ந. சிறுகதைகள்: கெய்ரா – சுஷில் குமார் வெந்து தணியும் நினைவு – ம.செ அப்பயி ஏமாற்றினாள் – பாஸ்கர் ஆறுமுகம் கழுத்து நீண்டு வாய் குறுகிய பாட்டிலுக்குள் ஒரு காடு – மாலதி சிவா கவிதைகள்: கைவிடப்பட்ட இறந்த உடலை முத்தமிடும் கவிதை – கு. அழகர்சாமி புத்தர் சிறு ஒலியாகவும் இருந்திருப்பார் – ஜீவன் பென்னி தவிர: மகரந்தம் – கோரா (குளக்கரை பகுதிக் குறிப்பு:) தானுந்து பேட்டரி மறுசுழற்சியும் காரீய நஞ்சேற்றமும் – கோரா […]
பின்னூட்டங்கள்