24 ஜூலை 2022
latseriesid seriesname=24 ஜூலை 2022
latseriesidjuly24_202224 ஜூலை 2022
latseriesidjuly24_202224 ஜூலை 2022
latseriesidjuly24_202224 ஜூலை 2022
latseriesidjuly24_2022 seriesname=24 ஜூலை 2022
latseriesidjuly24_2022 seriesname=24 ஜூலை 2022
latseriesidjuly24_202224 ஜூலை 2022
latseriesidjuly24_2022 seriesname=24 ஜூலை 2022
latseriesidjuly24_2022 seriesname=24 ஜூலை 2022
latseriesidjuly24_2022 seriesname=24 ஜூலை 2022
latseriesidjuly24_202224 ஜூலை 2022
latseriesidjuly24_202224 ஜூலை 2022
latseriesidjuly24_2022https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D Iron Arch Railway Bridge over Chenab River in North India Jammu & Kashmir The world’s tallest iron arch is the Indian Railway Bridge, Jammu & Kashmir. https://youtu.be/3sgcG40gYIM On 7th November, 2017, the main arch of the rail bridge on river Chenab in Jammu and Kashmir which is being called […]
தெலுங்கில்: எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “சரஸம் என்றால் என்ன?” கேட்டான் என் கணவன். திகைத்துப் போய் விட்டேன். எந்த கணவனும் முதலிரவில் தன் மனைவியுடன் தொடங்கும் முதல் உரையாடலில் முதல் கேள்வியாக இப்படிக் கேட்டிருக்க மாட்டான். தூய்மையான உருது மொழியில் அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மௌனமாக இருந்து விட்டேன். என் குழப்பத்தைப் புரிந்து கொண்டவன் போல் அவன் மெலிதாக சிரித்துவிட்டு, “நீ […]
பாச்சுடர் வளவ. துரையன் எரிகலன் இமைக்கும் கோலத்து இறைமகள் அமுது செய்யப் பரிகலம் பண்டை அண்ட கபாலமாம் பற்ற வாரீர். 751 [எரி=ஒளிவிடும்; கலன்=அணிகலன்; இமைக்கு=விளங்கும்; கோலம்;காட்சி; பரிகலம்=உண்கலம்; பற்ற=எடுத்து] ஒளிவிடும் அணிகலன்கள் திகழத் திருக்கோலம் பூண்ட தேவிக்குக் கூழ் படைக்க உண்கலமாக மிகப் பழைய அண்டகோளமாகிய கபாலமே ஏற்றதாகும். எனவே அதை எடுத்து வருக. ================================================================================== பிரமனைப் பண்டு பெற்ற […]
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி கேட்பவர்களைக் கடந்துசென்றுவிடல் சாலச்சிறந்தது. தர்க்கத்தைக் குதர்க்கமாகத் திரிப்பவர்களுக்கு காதுகளை மூடிக்கொண்டிருந்தால் நம் காலம் விரயமாகாது. Bulk Sulk Hulk என்று ஒரு மொழியிலான இதழில் இன்னொரு மொழியில் கருத்துரைத்தலே தம் அறிவுக்குக் கட்டியங்கூறலாய்க் கொள்வோருக்கு எதிர்க்கருத்துரைக்க மூன்றாவது மொழியைக் கற்றுத்தேர்வதைக் காட்டிலும் முடிக்கவேண்டிய மேலான வேலைகள் மிக அதிகமாக உள்ளன. காலி மூட்டைகளில் கற்களை நிரப்பிகொண்டவாறே போய்க்கொண்டிருக்கும் வேலையற்றவர்களிடம் வீண்பேச்சு எதற்கு? ஒரு பெண் […]
பூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பு விசை மாறுதலால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேரலாம் Posted on July 23, 2022 Posted on July 23, 2022 சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா +++++++++++++ சூரியத் தீக்கோளம் சுற்றிக் கட்டியசிலந்தி வலைப் பின்னலில்சிக்கிச் செக்கு போல் சுற்றுபவைஒன்பது கோள்கள் !வியாழக்கோள், வெள்ளிக்கோள்இடையெழும்ஈர்ப்பு விசை மாற்றத்தால் புவிக்கோள்சுற்றுப் பாதை நீட்சி ஆகும் !பருவக் காலம் மாறிஉயிரின விருத்தி […]
பின்னூட்டங்கள்