31 ஜூலை 2016
latseriesid seriesname=31 ஜூலை 2016
latseriesidjuly31_201631 ஜூலை 2016
latseriesidjuly31_201631 ஜூலை 2016
latseriesidjuly31_2016 seriesname=31 ஜூலை 2016
latseriesidjuly31_201631 ஜூலை 2016
latseriesidjuly31_2016 seriesname=31 ஜூலை 2016
latseriesidjuly31_2016 seriesname=31 ஜூலை 2016
latseriesidjuly31_201631 ஜூலை 2016
latseriesidjuly31_2016 seriesname=31 ஜூலை 2016
latseriesidjuly31_2016 seriesname=31 ஜூலை 2016
latseriesidjuly31_2016 seriesname=31 ஜூலை 2016
latseriesidjuly31_2016 seriesname=31 ஜூலை 2016
latseriesidjuly31_2016எழுபதுகளின் இறுதியாண்டுகளில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் என் மனம் மரபுக்கவிதைகளில் திளைத்திருந்தது. அதே சமயத்தில் புதுக்கவிதை சார்ந்த ஓர் ஈர்ப்பும் இருந்தது. சி.சு.செல்லப்பா தொகுத்திருந்த புதுக்குரல்கள் என்னும் தொகுப்பின் வழியாக புதுக்கவிதை எழுதும் பல கவிஞர்களின் பெயர்களையும் அவர்களுடைய கவிதைகளையும் பற்றித் தெரிந்துவைத்திருந்தேன். அந்தத் தொகுப்பைத்தான் புதுக்கவிதைக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கிய தொகுப்பு என்று சொல்வார்கள். அந்தக் கவிதைகளைப் படிப்பதும் அவற்றைப்பற்றி யோசிப்பதுமாக பல நாட்கள் கழிந்ததுண்டு. ஒருநாள் முடிவெட்டிக்கொள்வதற்காக ராஜா திரையரங்கத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு […]
எழுபதுகளின் இறுதியாண்டுகளில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் என் மனம் மரபுக்கவிதைகளில் திளைத்திருந்தது. அதே சமயத்தில் புதுக்கவிதை சார்ந்த ஓர் ஈர்ப்பும் இருந்தது. சி.சு.செல்லப்பா தொகுத்திருந்த புதுக்குரல்கள் என்னும் தொகுப்பின் வழியாக புதுக்கவிதை எழுதும் பல கவிஞர்களின் பெயர்களையும் அவர்களுடைய கவிதைகளையும் பற்றித் தெரிந்துவைத்திருந்தேன். அந்தத் தொகுப்பைத்தான் புதுக்கவிதைக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கிய தொகுப்பு என்று சொல்வார்கள். அந்தக் கவிதைகளைப் படிப்பதும் அவற்றைப்பற்றி யோசிப்பதுமாக பல நாட்கள் கழிந்ததுண்டு. ஒருநாள் முடிவெட்டிக்கொள்வதற்காக ராஜா திரையரங்கத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு […]
தே. பிரகாஷ் அவுல் பகிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் அவர் பெயர் ஜெயத்தீயின் அனல் அடிக் கலாம் அடிமைப்பட்ட நெஞ்சத்தினை விடுவிக் கலாம் அக்னிச் சிறகுகள் கொண்டு ஜெயித்து கலக் கலாம் அசரச் செய்யும் தோல்விகளை பொறுக் கலாம் அடிபட்டு வெற்றிக்கனிகள் பறிக் கலாம் அதிகார சிபாரிசுகள் மறுக் கலாம் அதிகாரிகளாய் தொலைநோக்குடையவரை ஏற் கலாம் அசலாம் அலேக்குடன் திருக்குறளை கலக் கலாம் அதர்ம சக்தியை அறிவியல் கொண்டு மடிக் கலாம் அந்நியரின் பலத்தை பலம் கொண்டு […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ https://youtu.be/lc9D738u2YU https://youtu.be/8YiEm_cqlXc https://youtu.be/e1HA8L6Q3_8 +++++++++++++ ++++++++++++++++++ காந்த விண்மீன்கள் தீவிரக் கதிர்கள் வெளியேற்றும் ! இளம்பரிதிக் கனலில் கோள் உருவாக்க நீர்ப்பனி அணிவகுக்கும் ! பூதள விண்ணோக்கி முதன்முறை நீர்ப்பனி காணும். கோள் உருவாகும் போதே நீர்ப்பனி சேரும். அபூர்வக் காட்சி ! உயிரினத் துக்குச் சீர்கேடு உண்டாக்கும் நியூட்ரான் விண்மீன்கள் ! எரிசக்தி தீர்ந்த பின் வறிய விண்மீனாகி சிறிய தாகிப் பரிதிபோல் திணிவு நிறைப் […]
செய்திக் குறிப்பு மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியருக்குத் தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழங்கியுள்ளது அண்மையில் நடந்த தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு – பவழ விழாவில் அக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியருமான முனைவர் சு. மாதவனுக்குத் தமிழ்ச் செம்மொழி ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது . இவ்விருதை அழகப்பாப் பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் வி.பாலச்சந்திரன் வழங்கினார். இவர் குடியரசுத் […]
பின்னூட்டங்கள்