16 ஜூன் 2019
latseriesid seriesname=16 ஜூன் 2019
latseriesidjune16_201916 ஜூன் 2019
latseriesidjune16_2019 seriesname=16 ஜூன் 2019
latseriesidjune16_201916 ஜூன் 2019
latseriesidjune16_2019 seriesname=16 ஜூன் 2019
latseriesidjune16_201916 ஜூன் 2019
latseriesidjune16_2019 seriesname=16 ஜூன் 2019
latseriesidjune16_2019 seriesname=16 ஜூன் 2019
latseriesidjune16_2019 seriesname=16 ஜூன் 2019
latseriesidjune16_2019விமர்சன உரை: விஜி இராமச்சந்திரன் ( ஆஸ்திரேலியா மெல்பனில் நடந்த நடேசனின் நூல்கள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வில் சமர்ப்பிக்கப்பட்டது) ஒரு மிருக வைத்தியராக பணியாற்றும் நடேசனின் தொழில்சார் அனுபவங்கள், மற்றும் அவர் சந்தித்த சம்பவங்களைப்பற்றிப் பேசும் தொகுப்பும் தான் இந்த புத்தகம். மிக எளிய நடையில், அற்புதமாக ஒரு மிருக மருத்துவராக தன் அனுபவங்களை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். 56 தலைப்புகளில் வெவ்வேறு சம்பவங்களை பதிவிட்டிருக்கிறார். ஜீவகாருண்யத்தை தொழிலோடு தொண்டாகவும் செய்து வருகிறார் என்பது தெளிவாக விளங்குகிறது. […]
கல்லூரிப் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு சிங்கப்பூர் செல்ல என் சிறகுகளைத் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தேன். கோலாலம்பூரிலிருந்து தாவூத் அழைத்தான். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அவனோடு தொடர்பில்லை. அறந்தாங்கியில் எட்டு ஆண்டுகள் ஒன்றாகப் படித்தோம். பிறகு நான் கல்லூரியில் என் படிப்பைத் தொடர்ந்தேன். அவன் கோலாலம்பூரிலிருக்கும் அவன் அத்தாவின் பணமாற்று வியாபாரத்தில் இறங்கிவிட்டான். அசாத்தியத் துணிச்சல்காரன். ஒரு மழை இரவு முடிந்து நானும் அவனும் அறந்தாங்கி புதுக்குளக் கரையில் நடந்தோம். ஒரு நண்டுப் பொந்தைப் பார்த்துச் சொன்னேன். ‘இதுதான் […]
(இலக்கியச் சிந்தனை அமைப்பின் 49ஆம் ஆண்டு விழா 14.4.2019 அன்று சென்னையில் நடைபெற்றது. இலக்கியச் சிந்தனை ஒவ்வொரு ஆண்டும் சஞ்சிகைகளில் வெளியாகும் சிறுகதைகளில் பனிரெண்டு கதைகளைத் தேர்ந்தெடுத்து நூலாக வெளியிடுகிறது. இவற்றுள் ஒரு கதையை ஒரு விமர்சகரைக் கொண்டுத் தெரிவு செய்து ஆண்டு விழாவில் பரிசளிக்கிறது. 2018ஆம் ஆண்டின் சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. நான் தேர்ந்தெடுத்தது, சி. முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு?’ என்கிற கதை. ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியானது. சிறுகதையைத் தெரிவு செய்த கட்டுரை […]
கு.அழகர்சாமி ஓர் ஊசியால் கிழிந்த துணிமணிகளைத் தைத்தேன். ஓர் ஊசியால் பிய்ந்த சட்டைப் பித்தான்களைத் தைத்தேன். ஓர் ஊசியால் பிரிவுற்ற உறவுகளைத் தைத்தேன். ஓர் ஊசியால் சிறகுகள் போல் உதிர்ந்த நினைவுகளைத் தைத்தேன். ஓர் ஊசியால் என் உயிரையும் உடலையும் தைக்கப் பார்த்தேன். நூல் அறுந்தது. ஊசி செத்தது. கு. அழகர்சாமி
FEATURED Posted on June 15, 2019Video Player00:0000:05 [ கட்டுரை – 3 ] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ https://youtu.be/-pZVPux-bzs https://youtu.be/6ae4GZ9t6Vs https://youtu.be/c_gVEZi_xSc https://www.fairewinds.org/nuclear-energy-education/new-tepco-report-shows-damage-unit-3-fuel-pool-much-worse-unit-4 முதன்முதல் யூனிட் -3 இன் கதிரியக்க அணு உலை எரிக்கோல்கள் நீக்கப் பட்டன. https://gizmodo.com/nuclear-fuel-rod-removed-from-stricken-fukushima-reactor-1834048278 [April 15, 2019] 2019 ஏப்ரல் 15 டெப்கோ [TEPCO] [Tokyo Electric Power Company] பொறியியல் நுணுக்கவாதிகள் முதன்முதல் தூர இயக்குச் சாதனங்களைப் பயன்படுத்தி புகுஷிமாவின் சிதைந்த யூனிட் -3 […]
பின்னூட்டங்கள்