20 ஜூன் 2021
latseriesid seriesname=20 ஜூன் 2021
latseriesidjune20_202120 ஜூன் 2021
latseriesidjune20_2021 seriesname=20 ஜூன் 2021
latseriesidjune20_202120 ஜூன் 2021
latseriesidjune20_202120 ஜூன் 2021
latseriesidjune20_202120 ஜூன் 2021
latseriesidjune20_202120 ஜூன் 2021
latseriesidjune20_202120 ஜூன் 2021
latseriesidjune20_2021 seriesname=20 ஜூன் 2021
latseriesidjune20_202120 ஜூன் 2021
latseriesidjune20_202120 ஜூன் 2021
latseriesidjune20_2021மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குனர் மெல்பேண் …… ஆஸ்திரேலியா நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம் எல்லோருக்கும் தெரிந்த முக்கியமான விஷயமாகும்.ஆனால் அதற்காக நாங்கள் எவற்றையெல்லாம் தேர்ந்தெடுத்து இருக்கின்றோம் என்பதை எவருமே கவனத்தில் கொள்ளுவ தில்லை.நோய்கள் வந்தவுடன் வைத்தியரை நாடுவோம். அவர் பல மருந்து மாத்திரைகளையெல்லாம் எழுதித்தந்திடுவார். அத்துடன் விடவும் மாட்டார்.அந்தப் பரிசோதனை , இந்தப் பரிசோதனை என்று சொல்லி அங்குமிங்கும் இருக்கின்ற நோயியல் ஆய்கூடங்களுக்கு அனுப்பிப் படாதபாடுபடுத்திவிடுவார்.பணமும் செலவழிந்து , நோயும் மாறாத நிலையில் , என்ன செய்வது என்று அறியாமல் , புரியாமல், வேறொரு விஷேடவைத்திய நிபுணரைப் பார்ப்பதற்கு ஆயத்தமாகிவிடுவோம்.இதுதான் பலரது வாழ்வில் […]
ஜோதிர்லதா கிரிஜா ( ‘தமிழரசு’ ஜனவரி, 1987 இதழில் வந்தது. சேது-அலமி பிரசுரத்தின்‘அம்மாவின் சொத்து’ எனும் தொகுப்பில் உள்ளது. ) வீடு முழுவதும் ஒரே வாசனை. ஒரே வாசனையா? இல்லை, இல்லை. பலவகை வாசனைகள். ஊதுபத்தியின், சந்தனத்தின், மலர்களின் இன்னோரன்ன பிறவற்றின் வாசனைகள். … அந்த வீட்டையே நறுமணங்களின் வாசனைகளின் கலவையில் முக்கி எடுத்திருந்தாற்போல், அது மூக்கைத் துளைத்துக்கொண்டிருந்தது. கல்யாண வீட்டின் வாசனை அது. சண்முகம் வாய்க்குள் சிரித்துக்கொண்டார். அவருடைய திருமண நாள் பற்றிய […]
முருகபூபதி இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை காலம் காலமாக ஒரு வர்த்தக சமூகமாக கருதி வந்தவர்களின் பார்வையை முற்றாக மாற்றியவர்கள் என்ற பெருமையைப் பெற்றவர்களில் அறிஞர் அஸீஸ், கலாநிதி பதியுதீன் முகம்மது ஆகியோரும் முதன்மையானவர்கள். அறிவார்ந்த தளத்தில் இயங்கத்தக்க இச்சமூகத்திடம் சந்தர்ப்பங்களை வழங்கிப்பாருங்கள் என்று தமது சிந்தனையிலும் எழுத்திலும் செயற்பாடுகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பவர்களின் அடிச்சுவட்டில் வந்திருப்பவர்தான் கலாநிதி ஏ. சீ. எல். அமீர் அலி அவர்கள். மேற்கு அவுஸ்திரேலியாவில் மெடோக் பல்லைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் விரிவுரையாளராக […]
ச.சிவபிரகாஷ். பள்ளி விடுப்பில், பாட்டி வீட்டிற்கும், சிறு கிராமத்திலிருக்கும், சித்தப்பா வீட்டிற்குமாக “பயணம் “… நெடுந்தூர பயணமாய், நெடுங்கனவுகளோடு, தொடர் வண்டியில், தொய்வதறியா பல மைல்கள் “பயணம் “… ஓ… ரயிலே, ரயிலே, கொஞ்சம், மெதுவாய் போயேன், ரசிக்க வேண்டியது நிறைய உள்ளது. ஆண்டுக்கொருமுறை-மட்டுமே, எனக்கு காட்சிபடும், பசுமை வயல்வெளிகளும், பாறை மலைகளும், எண்கள் போட்ட பெரும் மரங்களும், மீசையோடு அருவாள் வைத்திருக்கும், “பெரிய சாமியும்” எங்குமே நகர்ந்து பார்த்திடாத குதிரைகளும் […]
பின்னூட்டங்கள்