28 ஜூன் 2015
latseriesid seriesname=28 ஜூன் 2015
latseriesidjune28_201528 ஜூன் 2015
latseriesidjune28_201528 ஜூன் 2015
latseriesidjune28_201528 ஜூன் 2015
latseriesidjune28_201528 ஜூன் 2015
latseriesidjune28_201528 ஜூன் 2015
latseriesidjune28_201528 ஜூன் 2015
latseriesidjune28_2015 seriesname=28 ஜூன் 2015
latseriesidjune28_201528 ஜூன் 2015
latseriesidjune28_2015 seriesname=28 ஜூன் 2015
latseriesidjune28_2015 seriesname=28 ஜூன் 2015
latseriesidjune28_2015 seriesname=28 ஜூன் 2015
latseriesidjune28_2015 seriesname=28 ஜூன் 2015
latseriesidjune28_2015 seriesname=28 ஜூன் 2015
latseriesidjune28_2015 seriesname=28 ஜூன் 2015
latseriesidjune28_2015 seriesname=28 ஜூன் 2015
latseriesidjune28_2015 seriesname=28 ஜூன் 2015
latseriesidjune28_2015 seriesname=28 ஜூன் 2015
latseriesidjune28_2015 seriesname=28 ஜூன் 2015
latseriesidjune28_2015ஆர். அம்பலவாணன் திருவள்ளுவர் பல காலம் சிந்தித்துணர்ந்து தான் வாழ்ந்த காலத்தின் சமூக வழிகாட்டு நெறிகளை பல குறட்பாக்களாக எழுதி இருப்பார். அவர் மாணாக்கர்களோ அல்லது அவருக்குப் பின் வந்த அறிஞர் பெருமக்களோ இக்குறட்பாக்களை அதிகாரங்களாகப் பிரித்துத் தொகுத்து திருக்குறள் என்று நாம் தற்போது அறிகிற நூலாக்கினர் என்பது ஆன்றோர் கருத்து. அதிகாரத்திற்கு பத்து குறட்பாக்கள் என்று சீர் படுத்திய பொழுது இடைச்செருகல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்ற கூறுவாரும் உண்டு. திருக்குறள் புதிய உரை என்னும் நூலில் சுஜாதா […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ரமாகாந்த் சித்தார்தாவுக்காக தேடிவிட்டு அலைந்து திரிந்து வந்தார். “அவன் எங்கேயும் தென்படவில்லை. நீ வீட்டுக்கு போம்மா. அவனே வந்து விடுவான்” என்றார். மைதிலி தலையை குறுக்காக அசைத்தாள். “ஊஹும். அவனை ஒருமுறை பார்க்காமல், ஒருவார்த்தை பேசாமல் என்னால் போக முடியாது. நானும் வந்து தேடுகிறேன்” என்றாள் மைதிலி. “வேண்டாம் வேண்டாம்” என்றார் ரமாகாந்த். அரைமணி முன்னால் வீட்டுக்காரம்மாள் வந்து, “இந்த ரகளை எல்லாம் எங்களுக்கு வேண்டாம். வீட்டை […]
ஆர். அம்பலவாணன் திருவள்ளுவர் பல காலம் சிந்தித்துணர்ந்து தான் வாழ்ந்த காலத்தின் சமூக வழிகாட்டு நெறிகளை பல குறட்பாக்களாக எழுதி இருப்பார். அவர் மாணாக்கர்களோ அல்லது அவருக்குப் பின் வந்த அறிஞர் பெருமக்களோ இக்குறட்பாக்களை அதிகாரங்களாகப் பிரித்துத் தொகுத்து திருக்குறள் என்று நாம் தற்போது அறிகிற நூலாக்கினர் என்பது ஆன்றோர் கருத்து. அதிகாரத்திற்கு பத்து குறட்பாக்கள் என்று சீர் படுத்திய பொழுது இடைச்செருகல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்ற கூறுவாரும் உண்டு. திருக்குறள் புதிய உரை என்னும் நூலில் சுஜாதா […]
சேயோன் யாழ்வேந்தன் இலக்கியத்துக்கான மிக உயரிய விருது எனக்கு வழங்கப்பட்ட இரவில் பெய்த மழை நிற்கவே இல்லை முழு உலகமும் அழிந்து அப்போதுதான் உருவாகின இன்றைய பெருங்கடல்கள் நோவாவின் தெப்பக்கட்டையில் ஏறித் தப்பிய என்னிடம் இப்போது சான்றுகள் இல்லை கனவா நனவா என்றென்னை எல்லோரும் கிள்ளிப் பார்த்த தழும்புகள் மட்டும் இன்னும் உள்ளன seyonyazhvaendhan@gmail.com
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++ காந்த விண்மீன்கள் தீவிரக் கதிர்கள் விடுப்பவை ! பிரபஞ்சம் எங்கும் பூதச் சக்தியுள்ள காந்த தளங்கள் உருவாகிப் பாதிக்கும் ! அசுரக் காந்த முள்ள பயங்கர விண்மீன்கள் சூழ்ந்தவை ! காந்த விண்மீன் பூமியை நெருங்கின் மாந்தரின் உடல்மூலக் கூறுகளைச் சிதைத்து முடமாக்கி விடும் ! உயிரினத் துக்குச் சீர்கேடு உண்டாக்கும் நியூட்ரான் விண்மீன்கள் ! எரிசக்தி தீர்ந்த பின் வறிய விண்மீனாகி சிறிய தாகிப் பரிதிபோல் […]
ஏற்கனவே அறிவித்த இரு உரையாடல் + பேச்சுக்களோடு, (http://www.jeyamohan.in/76172 ) இன்னும் சில உறுதியாகியுள்ளது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் இன்னும் மூன்று சந்திப்புகள் நடக்க இருக்கின்றன.: a) டொலீடோ/டெட்ராய்ட் பகுதி வாசகர் சந்திப்பு தேதி: ஜூலை 5, ஞாயிறு நேரம்: மாலை 3:30 மணி இடம்: 634 Rosewood Dr, Bowling Green, OH தொடர்புக்கு: சிவா சக்திவேல் – sivagnanam1957@yahoo.com b] நியு யார்க் & நியூ ஜெர்சி சந்திப்பு & ஜெயமோகன் பேச்சு […]
பின்னூட்டங்கள்