Posted inகவிதைகள்
ஷார்ட் ஃபில்ம்
ருத்ரா. இருட்டையும் கூடஇலக்கியம் ஆக்கி விடமுடியுமா?அப்படித்தான்அந்த ரெண்டா கால் நிமிடதுண்டுப்படம் பார்த்தேன்.ஆனால்இரண்டு சொச்சம் நிமிடங்களுக்கும்இருட்டைப்பூசிக்கொண்டுஒலி இசை அதிர்ந்தது.பிறகுபுள்ளி பூஜ்யம் பூஜ்யம்..செகண்டுக்குஒரு ஒளிக்கீற்று.அவ்வளவு தான்படம் முடிந்துவரிசை வரிசையாய்எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருந்தனஐந்தாறு நிமிடங்களாய்.அது என்ன தலைப்பு...மறந்து விட்டதே...மறக்காமல் அதையும் போட்டு விட்டார்கள்."தேடு"எதை என்று தான் போடவில்லை.இருட்டையா?வெளிச்சத்தையா?ஒரு…