14 மார்ச் 2021
latseriesid seriesname=14 மார்ச் 2021
latseriesidmarch14_2021 seriesname=14 மார்ச் 2021
latseriesidmarch14_2021 seriesname=14 மார்ச் 2021
latseriesidmarch14_2021 seriesname=14 மார்ச் 2021
latseriesidmarch14_2021 seriesname=14 மார்ச் 2021
latseriesidmarch14_2021 seriesname=14 மார்ச் 2021
latseriesidmarch14_2021 seriesname=14 மார்ச் 2021
latseriesidmarch14_2021Posted on March 13, 2021 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க,நூறு மெகாவாட் பேராற்றல் உடையஓரரும் பெரும் மின்கலம்தாரணியில் உருவாகி விட்டதுவாணிபப் படைப்புச் சாதனமாய் !பசுமைப் புரட்சிச் சாதனையாய்சூழ்வெளித் தூய புது எரிசக்தி ! மீள்சுழற்சிக் கனல்சக்தி !பரிதிக் கனலும், கடல் அலையடிப்பும்பிரபஞ்சக் கொடை வளமாய்தாரணிக்கு வற்றாத அளவில் வாரியம் அனுப்பும் மின்சக்தி ! […]
அழகர்சாமி சக்திவேல் ஆயர் டேனியல் – திண்டுக்கல். முத்தொழிலோனே, நமஸ்காரம் மூன்றிலொன்றோனே, நமஸ்காரம் கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா, நித்திய திரியேகா, நமஸ்காரம். சருவ லோகாதிபா, நமஸ்காரம் சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம் தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த தயாபர பிதாவே, நமஸ்காரம் சங்கராபரணம் ராகத்தில், ஆதிதாளத்தில் அமைந்திருந்த அந்த இனிமையான பாடலை, புழைக்கடையில் இருந்து ரோஸி சந்திரன் பாடுவது எனக்குக் கேட்டது. பாடல் என்னவோ, நான் எப்போதும் கேட்கும், கீர்த்தனைப் […]
வளவ. துரையன் சூரொடும் பொர வஞ்சி சூடிய பிள்ளையார் படைதொட்ட நாள் ஈருடம்பு மிசைந்துஉதி ரப்பரப்பும் இறைத்தனம். 231 [பொர=போரிட; வஞ்சி=வெற்றி; படை=வேல்; தொட்ட=எடுத்த; இறைத்தனம்=அள்ளிக் குடித்தல்] சூரபதுமனுடன் போரிட்டு வெற்றி மாலை சூடிய தங்கள் பிள்ளை முருகப் பெருமான் வேல் விட்ட அந்த நாளில். அச்சூரன் உடல் இருகூறாகப் […]
அமீதாம்மாள் மருத்துவ உலகின் மாமன்னன் அவர் ஆராய்ச்சிக்காகவே ஆயுளைத் தந்தவர் உலகெங்கும் வாழ்ந்தாலும் ஜெர்மனியில் வசிக்கிறார் அங்குதான் வசிக்கிறார் என்னுடைய மகளும் எனக்கும் ஒரு முடக்கு நோய் ஊடு கதிர் ஊடாக் கதிர் ஒளிக்கதிர் ஒலிக்கதிர் ஆய்வுக் கணைகள் அக்னிப் பிரவேசங்கள் என்று ஏராள சோதனைகள்-ஆனாலும் நோய் நோயாகவே அத்தனை ஆய்வையும் மகளுக்கு அனுப்பினேன் அந்த மருத்துவரிடம் காட்ட ஆறேழு நாட்கள் அத்தனையும் ஆராய்ந்தார் நோயின் ஆணிவேரை […]
Posted on March 13, 2021 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க,நூறு மெகாவாட் பேராற்றல் உடையஓரரும் பெரும் மின்கலம்தாரணியில் உருவாகி விட்டதுவாணிபப் படைப்புச் சாதனமாய் !பசுமைப் புரட்சிச் சாதனையாய்சூழ்வெளித் தூய புது எரிசக்தி ! மீள்சுழற்சிக் கனல்சக்தி !பரிதிக் கனலும், கடல் அலையடிப்பும்பிரபஞ்சக் கொடை வளமாய்தாரணிக்கு வற்றாத அளவில் வாரியம் அனுப்பும் மின்சக்தி ! […]
திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு சென்னை எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக அவரின் “ அந்நியர்கள் “ என்ற நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார். விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு இந்தப்பரிசு அளிக்கப்படுகிறது . திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு சென்னை எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக அவரின் “ அந்நியர்கள் “ என்ற நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார். விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு இந்தப்பரிசு அளிக்கப்படுகிறது . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களாக கவிஞர் வைரமுத்து , மூதறிஞர் அவ்வை நடராஜன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் ( 044 28270 937 ) . . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் இலக்கியப் பொறுப்பாளராக எழுத்தாளர் இலக்கியா நடராஜன் விளங்கி வருகிறார். ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு எழுத்து இலக்கிய அறக்கட்டளை ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கி வருகிறது மதுராந்தகன் ( கனவு இலக்கிய வட்டத்திற்காக)/ Tiruppur 77089 89639 8/2635 Pandian Nagar, Tiruppur 641602
பின்னூட்டங்கள்