வளவ. துரையன் தக்கன் [தட்சன்] சிவபெருமானை அவமதித்துச் செய்த யாகத்தைச் சிவபெருமானின் ஆணைப்படி அவரால் உருவான வீரபத்திரர் அழித்து வந்த கதையைப் பாடுவது தக்கயாகப் பரணியாகும். ===================================================================================== வைரவக் கடவுள் வணக்கம் தற்போது பைரவர் என அழைக்கப்படும் கடவுளே அப்போது வைரவர் எனும் பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறார். தான் மேற்கொளும் செயல் நன்கு நிறைவேறி முடிய கடவுளை வேண்டல் ஒரு மரபாகும். தக்கயாகப் பரணியை எழுதப் புகுமுன் ஒட்டகூத்தர் வைரவக் […]
சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி தமிழர்களின் மிகப்பெரிய சொத்து சங்க இலக்கியம். காதல், காமம், பிரிவு, கொடை, வறுமை, புலம் பெயர்தல் எனத் தமிழர் வாழ்வின் உணர்ச்சிகரமான அம்சங்களை மிகை உணர்ச்சியில்லாமல் நயமாக ஆழமாக எடுத்துரைப்பவை அவை. அந்தப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு, அந்த உணர்வுகள் சமகால வாழ்வில் பிரதிபலிப்பதுபோல் ஒரு சிறுகதை எழுதுங்களேன். உலகில் எந்தப் பகுதியில் வசிக்கும் எவரும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் உங்களுக்கு உதவ 25 சிறந்த சங்கப்பாடல்களை, அவற்றின் விளக்கத்தோடு www.konrai.org/kumudam […]