24 மார்ச் 2019
latseriesid seriesname=24 மார்ச் 2019
latseriesidmarch24_2019 seriesname=24 மார்ச் 2019
latseriesidmarch24_201924 மார்ச் 2019
latseriesidmarch24_201924 மார்ச் 2019
latseriesidmarch24_201924 மார்ச் 2019
latseriesidmarch24_201924 மார்ச் 2019
latseriesidmarch24_2019 seriesname=24 மார்ச் 2019
latseriesidmarch24_201924 மார்ச் 2019
latseriesidmarch24_2019மேற்கு பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம்33. கிழக்கு பாகிஸ்தானின் கேள்வியை தற்போதைக்கு விட்டுவிட்டு இப்போது மேற்கு பாகிஸ்தானுக்கு வருவோம், குறிப்பாக சிந்துவிற்கு. மேற்கு பஞ்சாப் பிரிவினைக்கு பிறகு ஒரு லட்சம் பட்டியல் வகுப்பினரை கொண்டிருந்தது. அதில் பெரும்பாலானோர் இப்போது முஸ்ஸீமாக மதம் மாற்றப்பட்டுள்ளர். முஸ்ஸீம்களால் கடத்தப்பட்ட பல டஜன் பட்டியல் வகுப்பு சிறுமிகளில் அதிகாரிகளிடம் திரும்ப திரும்ப வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு பின்பு நான்கே நான்கு பேர் மட்டும்தான் மீட்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட சிறுமிகளின் பெயரும் அவர்களை கடத்தியவர்களின் பெயரும் அதிகாரிகளுக்கு தரப்படிருந்தது. […]
சமீபத்தில் இலக்கியக் கூட்டங்கள் சார்ந்த சில புகைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. அந்தத் தாக்கத்தில் அல்லது பாதிப்பில் மனதில் தவிர்க்க முடியாமல் மனதில் கிளர்ந் தெழுந்த சில கேள்விகள் கீழே. இவற்றைப் பொதுவெளியில் வைத்தால் கையாலாகாதவர்களின், பொறாமை, பொச்சரிப்பாக வெகு எளிதாகப் பகுக்கப்படும் என்று நன்றாகவே தெரிந்தும் வாளாவிருக்க முடியவில்லை. என்ன செய்ய? எழுத்தாளருக்கு மரியாதை செய்வதாய் பறையறி விக்கப்படும் விழாக்கள் கூட்டங்களிலெல்லாம் திரைப்படத்துறையினர் வந்தால் எழுத்தாளர்கள் ஓடிப்போய் அவர்களை அத்தனை விநயமாக வரவேற்பது கூட நம் வழிவழியான […]
பங்குச் சந்தை மின்னணு மயமாகி விட்டது பழைய செய்தி. இன்று உலகில் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கல் என்பது கணினிகள் மூலமாகவே நடக்கின்றது. இவை சாதாரண பரிமாற்றங்களைச் சரியாகச் செய்தாலும், சில சமயங்களில் சொதப்புவது உண்மை. மனிதர்களைப் போல எது தவறான செய்தி, எது உண்மை என்பதை முழுவதும் இன்னும் இந்த பாட்களுக்குத் தெரியவில்லை. எதிர்காலத்தில் இவை முன்னேற வாய்ப்பு அதிகம் உள்ளது. இத்துறையில் வேலைகள் மறைந்து விடாது; ஆனால், மென்பொருள் ரோபோக்களுடன் இணைந்து மனிதர்கள் பயணிக்க வேண்டி […]
முதுவை ஹிதாயத் வந்தவாசி.மார்ச்.14. பரமக்குடி அரசு கலைக்கல்லூரியும் ‘வளரி’ கவிதை இதழும் இணைந்து நடத்திய கவிப்பேராசான் மீரா விழாவில், தமிழில் ஹைக்கூ கவிதைகள் குறித்த தொடர் செயல்பாடுகளுக்காக கவிஞர் மு.முருகேஷ்-க்கு கவிப்பேராசான் மீரா விருதுவழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக மானாமதுரையிலிருந்து வெளிவரும் ‘வளரி’ கவிதை இதழ் சார்பில், தமிழ்ப் படைப்புவெளியில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைச்செய்துவரும் படைப்பாளிகளுக்கு கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானிய ஹைக்கூ […]
பின்னூட்டங்கள்