Posted inகதைகள்
க்ரோ எனும் கிழவர்
சார்ல்ஸ் டு லிண்ட் தமிழாக்கம்: மைத்ரேயன் (சார்ல்ஸ் டு லிண்ட் என்பவர் எழுதிய ஒரு அதிபுனைவுக் கதையை மொழி பெயர்த்துள்ளேன். இவர் அதிபுனைவுலகில் சற்று நன்கு தெரிய வந்தவர். கதை பற்றிய விவரங்கள் கடைசியில் கொடுத்திருக்கிறேன். தலைப்பில் உள்ள க்ரோ என்பதை மொழிமாற்றம்…