4 ஹிந்தி குறுங்கவிதைகள்

This entry is part 2 of 2 in the series 3 மார்ச் 2024

தமிழில் : வசந்ததீபன் (1) சில காதல்கள் சந்திப்பதற்காக இருப்பதில்லை….  _____________________________________ அவைகள் இருப்பதில்லை உடன் செல்வதற்காக.  அவைகள் வனவாசத்தை கழிப்பதற்காக சொல்ல முடியாததும் கேட்க முடியாததும் வாழ்வதற்காக இருக்கின்றன.  அவைகள் ஒன்றையொன்று பூர்த்தி செய்தாலும் முழுமையற்று வாழ்வதற்காகவே இருக்கின்றன அவைகள் மட்டும் இங்கே சந்தோஷம் கொண்டு பெறுகின்றன என அவைகள் ஏதாவதொரு இருதயத்தில் இருக்கின்றன என அவைகள் ஏதாவதொரு மூளையில் இருக்கின்றன என யாரோ ஒருவன் அவற்றின் நினைவுகளை நெய்கிறான் என யாரோ ஒருவர் அவற்றிற்காக  […]

போ

This entry is part 1 of 2 in the series 3 மார்ச் 2024

  ஆர் வத்ஸலா உண்மை! உனது விலகல் என்னை வீழ்த்தி தான் விட்டது அளவிலா துன்பம், சொல்லொணா  சோர்வு இனி எழ முடியாதென்பது போலொரு பிரமை… ஓ! அது பிரமை தான்! பாரேன்! நான் எழுந்து விட்டேன் – தஞ்சாவூர் செட்டியார் பொம்மை போல! நீ போ, அப்பா! உன் மனதாழத்தில்  துளி குற்ற உணர்வு இருந்தால் அதனையும்  துடைத்தெறிந்து விட்டு போ போ அளவற்ற காதலின் மதிப்பை அறியாமலேயே