8 மார்ச் 2015
latseriesid seriesname=8 மார்ச் 2015
latseriesidmarch8_2015 seriesname=8 மார்ச் 2015

latseriesidmarch8_20158 மார்ச் 2015

latseriesidmarch8_2015வைகை அனிஷ் மனிதன் நாகரீகம் அடைந்த காலத்திலிருந்து தொன்றுதொட்டு விளங்கி வருவது கலையாகும். இக்கலையானது மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தினை வகிக்கிறது. கலையின் தன்மையை அறிய வேண்டுமானால் அதை ஏதேனும் ஒரு வகைப் படைப்பிலிருந்தே அறிந்துவிடமுடியாது. கவிதை, இசை, ஓவியம், சிற்பம், கட்டிடம் இன்னும் நுண்கலைகள் எத்தனை உண்டோ அவற்றையெல்லாம் கண்டும், கேட்டும், தொட்டும், துழாவியும் பார்த்தால்தான் கலையின் பரப்பையும் ஆழத்தையும் அது தோற்றுவிக்கும் உலகியலுக்கு மேம்பட்ட ரசானுபவத்தையும் நாம் ஒருவாறு உணரமுடியும். ஓவியக்கலையானது வரலாற்று […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “மைதிலி ! என்ன ஆச்சு? உடம்பு சரியாக இல்லையா? முகம் வாடி இருக்கே?” அறைக்குள் வந்ததும் மைதிலியைக் கட்டில்மீது உட்கார வைத்து கேட்டான் அபிஜித். மைதிலி மௌனமாக இருந்துவிட்டாள். கூஜாவிலிருந்து தண்ணீரை டம்ளரில் ஊற்றி எடுத்து வந்தான். “ரொம்ப களைத்துப் போய்விட்டாய். தவறு என்னுடையதுதான் என்று தோன்றுகிறது.” அவள் தலைமீது கையை வைத்து டம்ளரை கொடுத்தான். “ஆனால் இன்று எல்லாமே கிராண்ட் சக்செஸ். எதிர்பாராத விதமாக புதிய […]
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்! செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறு மருங்கல் நப்பின்னை நங்காய் திருவே! துயிலெழாய்! உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய்! ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் 20- ஆம் பாசுரமாகும் இது. கடந்த பாசுரத்தில் ‘தத்துவம் அன்று, தகவும் அன்று’ என்று நப்பின்னையைப் பிராட்டியைக் குறை கூறி விட்டோமே. அவளுக்குச் […]
சோழகக்கொண்டல் ஒரு காடு ஒரு மிருகம் தானே அழித்த காட்டை தனக்குள் எப்போதும் வைத்திருக்கும் மிருகம் தன்னை வெளிப்படுத்த தனக்கெனவே மிருகத்தை வைத்திருக்கும் காடு தான் எப்போதும் பார்த்திராத ஆனால் எப்போதுமே போக விரும்பும் தனக்கான காட்டில் மிருகம் காலத்தின் சாம்பலை குழைத்து இறந்த காட்டின் அழகைப்போல இல்லாத காட்டில் வரைந்து பார்க்கையில் மிருகத்திற்குள் இருக்கும் காடு விழித்துக்கொண்டு காட்டிற்குள் இருக்கும் மிருகத்தோடு எரிகிறது வெளிப்பாயும் தீச்சுட்ட மிருகம் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3F_o5YxNi00 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9EdAgdMwnDE https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1-zqQSRw2-A http://www.youtube.com/watch?v=4RAhfoYvfyU http://arxiv.org/abs/1312.1265 [Dec 4, 2013] +++++++++++++ ஊழி முதல்வன் மூச்சில் உப்பி விரியும் பிரபஞ்சக் குமிழி சப்பி மீளும் ஒரு யுகத்தில் ! விழுங்கும் கருந்துளைக் களஞ்சியத்தியில் மீள் உயிர்க்கும் ஒளி மீன்கள் ! விண்வெளி விரிவை விண்ணோக்கி காண கண்ணொளி நீண்டு செல்லும்! நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிரா கண்வழிப் பூமிபோல் தெரியும் பேரளவுக் கோள்கள் […]
யாமினி தன் நடன வாழ்க்கையைத் தொடங்கிய ஆரம்ப வருடங்களிலேயே, எவ்வளவு சிக்கலான தாளக் கட்டுகள் கொண்ட ஜதிகளாகட்டும், மிக அனாயாசமாக துரித கதியில் ஆடும் திறமை தனக்குண்டெனக் காட்டியவர் பின் வருடங்களில் அத்திறமை வளர்ந்து கொண்டுசென்றதைக் கண்டார். அது அவருடைய ஆளுமையின் ஒரு அம்சமாக விருந்தது. அவரது மெல்லிய மென்மையான தேகம் அவர் இஷ்டத்துக்கு சிறுத்தையென பாயும், தன் பலத்தைக் காட்ட விரும்பினால். தன் சலனத்தில் ஒரு அழகைக் காட்ட விரும்பினால், அந்தப் பாய்ச்சல் மானைப் […]
இதழைப் படிக்க: http://pesaamoli.com/index_content_30.html தமிழ் சினிமா தோன்றி அதன் நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த சூழலில், இதுவரை திரைப்படத் தணிக்கை தொடர்பாக ஒரு விரிவான உரையாடல் நடைபெறாமல் இருந்திருக்கிறது என்பது குறித்து நிறையவே வேதனைப்பட வேண்டியிருக்கிறது. வணிக சினிமா தான் சார்ந்த ஒவ்வொரு நுணுக்கங்களையும், பரவலாக்குவதை விரும்புவதில்லை. அது குறிப்பிட்ட சிலர் மட்டுமே தங்களின் எதேச்சிகாரத்தை கோலோச்ச வழிவகை செய்கிறது. இந்த நிலையில், திரைப்படத் தணிக்கை தொடர்பாகவும், அதில் இருக்கும் பல்வேறு சிக்கல் குறித்தும் ஒரு நீண்ட உரையாடலை […]
பின்னூட்டங்கள்