Posted inஅரசியல் சமூகம் அறிவியல் தொழில்நுட்பம்
இஸ்ரேல் நாட்டின் அரவா பகுதியில் 2021 இல் எழும் மிகப்பெரும் சூரியக் கதிர்ச்சக்தி மின்சார நிலையத் திட்டம்
Posted on March 8, 2020 சூரிய கதிர்ச்சக்தி தட்டு அணிகள் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாசூரியக்கதிர் மின்சக்தி பரிமாறமுன்னூறு மெகாவாட் ஆற்றல் உள்ளஓரரும் பெரும் மின்சார நிலையம்தாரணியில் உருவாகி வருகிறது,வாணிபப் படைப்புச் சாதனமாய் !தட்டாம்பூச்சி போல் பறக்கவானூர்திக்குப் பயன்படப்…