அம்மா

பிச்சினிக்காடு இளங்கோ எல்லார்க்கும் போலத்தான் எனக்கும் அம்மா ஆனால் என் அம்மா என் அம்மாதான் தைரியத்தின் படிமம் பன்முகச்சிந்தனையின் வடிவம் இரக்கத்தின் குறியீடு உலகத்திற்காகவும் உலகமாயும் சிந்தித்தவள் சிந்திக்கச்சொல்பவள் சகோதரப்பாசம், பற்று உறவினர்மீது பரிவு ,அக்கறை உதிரத்தில் கலந்தவள் செயலில் காட்டியவள்…