கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)

  ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா         நள்ளிரவுப் பொழுதில் துள்ளி அலறினேன் : "நான் கொண்டுள்ள காதலில் வசித்து வருவது யார் ?" நீ சொல்வாய் :…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நான் நண்பன் ஒருவனிடம் பேச உட்காரும் போது திருவாளர் பிதற்றுவாய் அழைக்கப் படாமலே மூன்றாவது நபராய் எம்மோடு ஒடிக் கொள்வார்.  நான் ஒதுக்கினாலும் எப்படியாவது நெருங்கிக் கொண்டு தன்…
கை விடப்பட்ட திசைகள்..

கை விடப்பட்ட திசைகள்..

* நீங்கள் அப்படி ஒப்புக் கொள்ளும்போதே கொஞ்சம் மரணிக்கிறீர்கள்.. ஆட்படும் கண நேர தலையசைப்பில் நீர்த்துப் போகிறது இருப்பதாக நம்பப்படும் வைராக்கியம். தேங்கியக் குட்டைக்குள்ளிருந்து நீந்திப் பழகிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிறகுகள் முளைத்து கூரைக்கு மேலே பறத்தலை நிகழ்த்துகின்றன.. ரகசியமென இரவுகளில் கவிழ்கின்றது முன்னெப்போதும்…
இவைகள் !

இவைகள் !

ஒரு பறவையின் நீலச் சிறகு ... இன்னும் உறுத்திக்கொண்டிருக்கும் உன் பார்வை ... அன்னியமாக உருக்காட்டி மறையும் என்னுருவம் ... தொலைந்த பயணத்தின் தொடக்க நாட்கள் ... கொஞ்சமும் இங்கிதமற்ற முறையில் சலனப்படும் மணம்.. நமக்கு நாமே எழுதிக்கொண்ட ஓர் இரவு…
நம்பிக்கை

நம்பிக்கை

பெரும்பாறையை யானையாய் ஆக்கியவனுக்கு எவ்வளவு நம்பிக்கையிருந்தால் கால்களில் பிணைத்திருப்பான் சங்கிலியை?!   -          இலெ.அ. விஜயபாரதி  
நட்பு

நட்பு

"கண்டிப்பா வந்துடறேன்...எனக்கு நீ சொல்லணுமாடி.. ஒகே... வெச்சுடறேன்"   "என்ன திவ்யா... யார் போன்ல?" என்றபடி அவளருகே வந்து அமர்ந்தான் அவள் கணவன் ஆனந்த்   "என் பிரெண்ட் மஞ்சுதாம்பா பேசினா... அவ பொண்ணுக்கு முதல் பர்த்டே அடுத்த வாரம் வருதாம்...…
மூலக்கூறுக் கோளாறுகள்..:_

மூலக்கூறுக் கோளாறுகள்..:_

ஒன்றறியாமலே ஒன்றின் கால் ஒன்றறியும்.. எண்டோசல்பான் கலந்த கார்பன் ஹைட்ரஜன் மூலக்கூறுக் கோளாறில் விசையுற்றுப் பறக்கும் ஃபோட்டான்கள் மிதக்க உள்நுழைந்த கார்னியா கிரணம் பீடிக்க எண்டார்ஃபின்கள் தடை பிறழ்ந்த உற்பத்தி.. டெசிபல்களும் பிக்சல்களும் மாயக்கண்ணாடிப் பிம்பம் விளைத்த க்ளோனிங்குகள்.. சடை விழுது…
யார்

யார்

நேற்று பார்த்த முகங்களில் ஒன்று கூட நினைவடுக்குகளில் தங்கவில்லை தோற்றப் பொலிவுக்கு எத்தனை மதிப்பு இவ்வுலகில் எச்சில் இலை பொறுக்கும் பிச்சைக்காரி்க்குத் தான் தெரியும் பசியின் விஸ்வரூபம் குறளி வித்தைக்காரனிடம் பணத்தை பறிகொடுத்து நிற்பார்கள் இரத்தம் கக்குவதற்குப் பயந்து சில அப்பாவிகள்…
பிரதிபிம்ப பயணங்கள்..

பிரதிபிம்ப பயணங்கள்..

விடியல் பயணத்தின் விளிம்பொன்றில் என்னை விலக்கி அருகமர்ந்தான் கருஞ்சிறகுகளுடன் அவன்.. . அவன் யார்? என்னைக் காணும் வேளைகளில் அவனுள் பிறக்கும் குறுநகைப்பிற்கான தகிக்கும் அர்த்தங்கள் யாது? எனக்கும் அவனுக்குமான இடைவெளியின் அலைவரிசை ஒப்பந்தங்கள் உரைப்பது உண்மையில் என்ன? அவன் என்னைத் தீண்டுகையில் பிரதிகள் இடம்மாற்றப்படுவதை இதழ்களும் செவிகளும் உணர…
ஒரு பூ ஒரு வரம்

ஒரு பூ ஒரு வரம்

ஒரு பூ சோலையை கொண்டாடியது. அது மலர்ந்தும் மலராத தருணங்களில் மண் வயசுக்கு வந்தது . அந்தப் பூ ஊசித் தட்டான் ,வண்ணத்து பூச் சிகளை அருகழைத்து முகவரி சொல்லிக் கொண்டிருந்தது . யாரும் விலாசம் மறந்து விட லாகாது .....…