22 மே 2022
latseriesid seriesname=22 மே 2022
latseriesidmay22_2022 seriesname=22 மே 2022
latseriesidmay22_202222 மே 2022
latseriesidmay22_202222 மே 2022
latseriesidmay22_202222 மே 2022
latseriesidmay22_202222 மே 2022
latseriesidmay22_202222 மே 2022
latseriesidmay22_202222 மே 2022
latseriesidmay22_202222 மே 2022
latseriesidmay22_202222 மே 2022
latseriesidmay22_2022சுப்ரபாரதிமணியன் · உலகிலேயே அதிக மழைப்பொழிவு உள்ள இடம் சிரபுஞ்சி என்னும்சோரா அல்லது சோஹ்ரா. · இந்தியாவின் வடக்கே சுட்டெரிக்கும் தார்பாலைவனம். கிழக்கே மிகவும் ஈரப்பதமான சிரபுஞ்சி. ஆனால் நாங்கள் அங்கு தங்கியிருந்த மூன்று நாட்களில் மழை எதுவும் இல்லை. குடையில்லாமல் அந்த ஊருக்குள் நுழைய முடியாது என்றார்கள். ஆனால் புல்வெளிகளும் கூட காய்ந்து கிடந்தன. புவிவெப்பயமாதலின் விளைவுதான் இங்கும் பாதிப்பாகியுள்ளதாகச் சொன்னார்கள். அது சார்ந்த விளக்கங்களுக்கு கடைசிப்பத்தியைப் பாருங்கள். உடனே அல்ல.. இக்கட்டுரையை மெதுவாகப் படித்து […]
ஜனநேசன் 4 காலை 6 மணி ஆயிற்று. ரயிலுக்குள் சூரியவெளிச்சம் ஊடுருவியது. அக்கம் பக்கத்தில் எழுந்து பல்துலக்கியும், கழிவறைக்குப் போவதுமாக இருந்தார்கள். ஜன்னல் திரையை நன்றாக விலக்கிப் பார்த்தான். சிறுசிறு நிலையங்களில் நிற்காமல் ரயில் ஓடிக்கொண்டிருந்தது. பக்கத்திலிருப்பவரிடம் கேட்டான். இது எந்த “மாநிலம், எந்த ஊர்”, “ஊர் தெரியவில்லை. ஆனால் ஓரிசாவைக் கடந்து பீகார் மாநிலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார். இவனும் பல்துலக்க வேண்டியதை எடுத்துக்கொண்டு காலைக் கடமைகளை முடித்து வந்தான். ரயிலில் குளிக்கமுடியாமல் ஒரு […]
பாச்சுடர் வளவ. துரையன் பொங்கக் களிற்றுஈர் உரிப் போர்வை கொண்டும்புலித்தோல் உடுத்தும் படுத்தும் புயத்தேசிங்கப் பசுந்தோல்கொடு ஏகாசம் இட்டும்செய்யப் பெறா வல்லபம் செய்து சென்றே. 551 [ஈர்=-பசுமை; உரி=தோல்; புயம்=தோள்; ஏகாசம்=மேலாடை; வல்லபம்=வீரம்] பெரிய யானையின் பசுந்தோலை மேலே போர்த்திக் கொண்டும், புலித்தோலை இடையிலே ஆடையாகக் கட்டிக்கொண்டும், கீழே இட்டும், தோள்களில் சிங்கத்தின் பசுந்தோலை மேலாடை போல அணிந்து கொண்டும், ஒரு பூதம் சிவபெருமானைப் போல விளங்கச் செய்ய இயலாதவற்றை எல்லாம் செய்து பார்க்க முயன்றது. சங்கும் […]
====ருத்ராபேனாவைஅப்படித்தான் சொன்னார்கள்.அடுத்த பக்கம்கண்டுபிடிக்க முடியாதகுகைவழிப்பாதை என்று. நீண்ட புழுக்கூடு.சிங்குலாரியின் முதல் மைல் கல்கண்ணில் பட்டதும்அப்படித்தான்படக்கென்றுஅடுத்த பிரபஞ்ச வீட்டுவாசலில்கால் வைத்து விடலாமாம். ஐன்ஸ்ட்டின், வீலர், கிப்ஸ் தார்னே,ஸ்டீஃபன்ஹாக்கிங்…பட்டியல் நீளும்.அதிலும்மேக்ஸ் ப்ளாங்க்அந்த “மாறிலி” எனும்சோழியை குலுக்கிதூர உயரே எறிந்து விட்டார். முதல் வெடிப்பின்மூக்குமுனையைக்கூடஉடைத்துக்கொண்டுஉள்ளேபோய்க்கொண்டிருக்கவேண்டியது தான். கணித சமன்பாடுகளின் சுரங்கம்வர்க்கமும் வர்க்கமூலமும்டெல்டாவும் லேம்ப்டாவும்வழி நெடுக நிரடும். கருந்துளைக்கும்உண்டுதொப்பூள் கொடித்துளை. அந்த புழுத்துளைக்குள்போனால்அதி நவீன கணிதப்பேராசிரியர்எட்வர்டு மிட்டனும்அங்கு தான்பக பக வென சிரிக்கிறார். போகட்டும்விஞ்ஞானிகளின் மூச்சுகளின்விழுதுகளின் ஊஞ்சல்பிடியைவிட்டுவிட்டால்…“தொபுக் கடீர்” தான். இந்த பிரபஞ்ச […]
[கட்டுரை: 72] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கண்ணுக்குத் தெரியாதகருந்துளைகருவிக்குத் தெரிகிறது !காலவெளிக் கருங்கடலில்பாலம் கட்டுபவைகோலம் வரையா தவைகருந்துளைகள் !கதிர்கள் வீசுபவைபிரபஞ்சக்கலைச் சிற்பியின்களிமண் களஞ்சியம் !கருந்துளைக் குள்ளேஒளிந்திருக்கும்ஒரு புதிய பிரபஞ்சம் !ஒளி உறிஞ்சும் உடும்புகள் !விண்மீன் விழுங்கிகள் !காலாக்ஸிகள் நெய்யலாம் !எண்ணற்றவிண்மீன்கள் உருவாகலாம் !பிரபஞ்சத்தை வயிற்றில் சுமக்கும்ஒரு கருந்துளை !கருந்துளைகளை வளர்க்கும்ஒரு பிரபஞ்சம் !கோழிக்குள் முட்டைகள்முட்டைக்குள் குஞ்சு ! ++++++++++++ “நமது பிரபஞ்சமே அடுத்தோர் பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள கருந்துளைக் குள்ளே இருக்கலாம். ஈர்ப்பியல் […]
இரங்கலுரை: பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர் குரு அரவிந்தன் பெரும் புலவர் முகமட் ஹன்ஸீர் அவர்கள் மே மாதம் 5 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு கனடாவில் இறையடி சேர்ந்தார். கனடா தமிழ் இலக்கிய உலகிற்கு இவரது மறைவு பெரும் இழப்பாகும். சிறந்த கல்வியாளரான இவர் மதங்களைக் கடந்து கனடாவில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். கனடாவில் இருந்து வெளிவந்த முரசொலி பத்திரிகை ஆசிரியராகக் கடமையாற்றிய போது, மரபுக் கவிதையை வளர்ப்பதற்காக அந்தப் பத்திரிகையில் […]
பின்னூட்டங்கள்