2 மே 2021
latseriesid seriesname=2 மே 2021
latseriesidmay2_20212 மே 2021
latseriesidmay2_20212 மே 2021
latseriesidmay2_20212 மே 2021
latseriesidmay2_20212 மே 2021
latseriesidmay2_20212 மே 2021
latseriesidmay2_20212 மே 2021
latseriesidmay2_2021 seriesname=2 மே 2021
latseriesidmay2_20212 மே 2021
latseriesidmay2_20212 மே 2021
latseriesidmay2_20212 மே 2021
latseriesidmay2_20212 மே 2021
latseriesidmay2_20212 மே 2021
latseriesidmay2_2021 seriesname=2 மே 2021
latseriesidmay2_20212 மே 2021
latseriesidmay2_20212 மே 2021
latseriesidmay2_20212 மே 2021
latseriesidmay2_2021(முதல் முதல் அமைச்சர்) கோ. மன்றவாணன் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் தோண்டுவதற்குச் சுற்றியுள்ள ஊர்களை எல்லாம் கையகப்படுத்தும்போது…. வள்ளலார் வாழ்ந்த கருங்குழி, மேட்டுக்குப்பம், வடலூர் ஆகிய ஊர்கள் எப்படி தப்பித்தன என்று யாரேனும் நினைத்துப் பார்த்தது உண்டா? ஓமந்தூர் பெரிய வளைவு இராமசாமி ரெட்டியாரின் கடும் முயற்சிதான் அதற்குக் காரணம். அப்படியா… யார் அவர்? என்றுதான் இன்றைய தலைமுறையினர் கேட்பார்கள். விடுதலை பெற்ற இந்தியாவில் சென்னை மாநிலத்தின் முதல் முதல் அமைச்சராக இருந்த பெருமைக்கு உரியவர் அவர். […]
(கௌசல்யா ரங்கநாதன்) . ….. ஸ்டேட்சில் செட்டிலாயிருந்த எனக்கு, ஏனோ விளங்கவில்லை கடந்த சில நாட்களாய் என் ஆருயிர் பாலிய சினேகிதி உமாவின் ஞாபகமாகவே இருந்தது. என்னே நெஞ்சுரம் படைத்தவள் அவள் என்று நினைக்கையில் மெய் சிலிர்த்துப்போவேன் நான். பொறியியல் படிப்பில் டிஸ்டிங்ஷன் வாங்கியவள் அவள், அதுவும் கோல்ட் மெடலுடன். அதனால் அவளுக்கு ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள் லட்சங்களில் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் தேடி வந்தும், அவள் என்னவோ, அரசுத்துறையில், சம்பளம் குறைவாயிருந்தும் அதையே தேர்ந்தெடுத்துக் […]
அழகியசிங்கர் நீல பத்மநாபனின் 60 ஆண்டுக்கால நண்பர் நகுலன். நகுலன் ஆங்கிலப் பேராசிரியராக இருந்த தருணத்தில், நீல பத்மநாபன் அவருடைய மாணவராக இருந்திருக்கிறார். நகுலனுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு நீள் கவிதையாக ‘நகுலம்’ என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. பொதுவாக எனக்கு நீள் கவிதையில் உடன்பாடில்லை. அது படிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். உண்மையில் நான் ரசித்த நீள் கவிதைகளை நகுலன் எழுதியிருக்கிறார். அவருடைய அஞ்சலி என்ற நீள் கவிதையையும், மழை,மரம்,காற்று என்ற கவிதையையும் என்னால் நிறையவும் ரசிக்க முடிந்தது. அதன் […]
ரோஹி ___________________ உண்டு விட்டு உறங்க சென்றேன், உறக்கம் வந்தது, உறக்கத்தில் கனவு வந்தது.. கனவில் காட்சிகள் தெரிந்தன… மாட மாளிகைக்குள் மலரணைப்பஞ்சணைகளும் மயக்கம் தரும் ஆசனங்களுமாய்.. .. பெருமூச்சு விட்டுத் திரும்பிப் படுத்தேன் அரவணைப்பாய் அருகில் சுவர், உதிர்ந்து போன காரைகளுடன்…. அங்கேயும் காட்சிகள் தெரிந்தன…. மீன்வடிவிலொன்று டிராகன் வடிவிலொன்று ஏன், காலணி அணிந்த அழகிய பெண்ணின் கால்கள் வடிவிலும்தான்.. என் பெருமூச்சிற்கு முடிவுரை எழுதி விட்டு மீண்டும் திரும்பிப் படுத்தேன் உதிர்ந்து போன […]
செவ்வாய்க் கோள் விஞ்ஞானிகள் முதன்முதல் புறக்கோளில் வெற்றிகரமாய் இயக்கிய சிற்றூர்தி செவ்வாய்க் கோள் சிற்றூர்தி சோதனை அறை செவ்வாய்க் கோள் விஞ்ஞானிகள் முதன்முறை இயக்கிய சிற்றூர்தி வெற்றிகரமாய்ப் பறந்தது. https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fmars.nasa.gov%2Ftechnology%2Fhelicopter%2F&psig=AOvVaw3AAioBxWf2TVR6QGOeUyGu&ust=1619380525512000&source=images&cd=vfe&ved=0CAIQjRxqFwoTCJCb27jql_ACFQAAAAAdAAAAABAP கரியமில வாயுவிலிருந்து உயிர்வாயு தயாரிக்கும் செவ்வாய்க் கோள் எந்திரம் https://mars.nasa.gov/mars2020/spacecraft/instruments/moxie/ https://www.smithsonianmag.com/science-nature/nasa-launching-instrument-make-oxygen-mars-180975430/ Mars Drone flew in Mars Low Gravity Low Air Atmoskhere செவ்வாய்க் கோள் விஞ்ஞானிகள் முதன்முறை வெற்றிகரமாய் இயக்கி, தணிந்த ஈர்ப்பு தளத்தில் சிற்றூர்தி […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 245 ஆம் இதழ் இன்று (ஏப்ரல் 25, 2021) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலை முகவரியில் பெற்றுப் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: சிறுகதைகள்: தாய்மொழிகள் – எஸ். சியூயீ லு (மொழியாக்கம்: மைத்ரேயன்) ஐந்து பெண்கள் – மஹாஸ்வேதா தேவி (மொழியாக்கம் – எம்.ஏ. சுசீலா) இரு புறமும் சுழலும் கடிகாரங்கள்– மாலதி சிவா அவன் இனி காப்பி குடிக்க மாட்டான் – லாவண்யா சுந்தரராஜன் பேச்சரவம் – கமலதேவி சால கல்லலாடு – லலிதா ராம் தேர்ந்த வாசகருக்கான ஒப்பீட்டு அறிமுறை பற்றிய படப் புத்தகம் – கென் லூ பட்டர்பி – வைரவன் லெ. ரா. நாவல்: மின்னல் சங்கேதம் – பிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய் (மொழியாக்கம்: சேதுபதி அருணாசலம்) கட்டுரைகள்: விஞ்ஞானத் திரித்தல் – ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் […]
பின்னூட்டங்கள்