பூமியின் ஓசோன் குடைக்குப் புதிய ஆபத்து ! கடல் மட்ட உயர்வு ! கடல் வெப்ப ஏற்றம் ! சூட்டு யுகப் பிரளயம் !

Posted on November 10, 2017    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   ஈரோப்பில் சூட்டு யுகப் பிரளயம்  ! பேரளவு பேய்மழை ஓரிடத்தில் ! வீரிய வேனிற் காலப்புயல் வேறிடத்தில் ! மீறிய வெப்பக் கனலால் தானாகக்…

என் விழி மூலம் நீ நோக்கு !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம்  சி. ஜெயபாரதன், கனடா   ++++++++++++++   என் விழி மூலம் நீ பார்க்க முயல்; வாய் களைத்து போகும் வரை நான் பேச வேண்டுமா ? உன் விழி மூலம் பார்த்தால்,…

அவுஸ்திரேலியா மெல்பனில் இலக்கியச்சந்திப்பு – வாசிப்பு அனுபவப்பகிர்வு

  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை  அவுஸ்திரேலியா மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE     (Karobran Drive, Vermont  South, Victoria 3133) மண்டபத்தில்  மாலை 3.30…

மருத்துவக் கட்டுரை வயிற்றுப்போக்கு

           தற்போது தமிழகத்தில் தொடர் மழையும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்பதும், சில பகுதிகளில் வெள்ளம் உண்டாவதையும்  காண்கிறோம். இதுபோன்ற சூழலில் குடிநீரில் கழிவு நீர் கலக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் உண்டாகும்…

திண்ணைவீடு

பூர்வீக வீடெங்கள் வீடு திண்ணைவீடென்பர் அதை பெயருக்குப் பொருத்தமாய் நீண்ட பெருந்திண்ணையோடிருந்தது திண்ணையின் பகல்கள் தாத்தாவினுடையது காலையில் செய்தித்தாள் அலசுவார் நண்பர்களுடன் உள்ளூரிலிருந்து உலகஅரசியல்என மாலையில் அவரிடம் பலவித கதைகள்கேட்கும் என் பால்யம் பதின்களில் அரைக்கால் சராய்களில் பழைய கட்டைகளை மட்டையாய்…

நண்பன்

  நான் உரிக்கப் படுகிறேன் அவன் அழுகிறான்   எனக்குள் ஒரு பூ சிரிப்பதும் ஒரு புதைகுழி அழைப்பதும் அவனுக்குத் தெரிகிறது   ஒரு பெண் எனக்குச் சொல்வதும் அவனுக்குச் சொல்வதும் ஒன்றே   எனக்கு ஒன்று ரூசி என்றால் அவனுக்கும்…

நூல் வெளியீடு : சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “

  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.             திருப்பூர்  மாவட்டம் * நவம்பர் மாதக்கூட்டம் .5/11/17 மாலை.5 மணி..            பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு       (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூரில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியனின் புதியநாவல்                                      ” கடவுச்சீட்டு “ தொழிற்சங்கத்தலைவர் பிஆர்…
பார்க்க முடியாத தெய்வத்தை…

பார்க்க முடியாத தெய்வத்தை…

கோ. மன்றவாணன்   பழைய திரைப்படங்களில் பார்க்கலாம். மருத்துவர்கள் கூரைமுகடு வைத்த தோலாலான தம் கைப்பைகளுடன் நோயாளிகளின் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிப்பதை. அந்தப் படங்களைக் கவனித்துப் பார்த்தால் அந்த நோயாளி வீட்டினர் செல்வந்தர்களாக இருப்பார்கள். தொலைதூரக் கிராமங்களில் உள்ள ஏழை…

மனவானின் கரும்புள்ளிகள்

பேராசிரியர் இரா.காமராசு தமிழில் வாசிப்பும், படைப்பும் பெருகிவருவது நம்பிக்கை அளிக்கிறது. தமிழகமெங்கும் சிறிய, பெரிய நூல் காட்சிகள் நடக்கின்றன. நூல் வெளியீடுகளும், விமர்சன அரங்குகளும் தொடர்கின்றன. அச்சு ஊடகத்தைத் தாண்டி சமூக ஊடகங்களில் படைப்புக்கள் ஊற்றுக் கண்களாய் பீறிடுகின்றன. சிலர் எழுதிய…
தொடுவானம்          195. இன்ப உலா

தொடுவானம் 195. இன்ப உலா

            திருப்பத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையில் இரண்டாம் நாள். காலையிலேயே உற்சாகத்துடன் வேலைக்கு கிளம்பினேன். காலை தியானத்துக்கு " காரம் டியோ " சிற்றாலயம் சென்றேன். மருத்துவமனை ஊழியர்கள் , தாதியர்கள் , தாதியர் பயிற்சி…