14 நவம்பர் 2021
latseriesid seriesname=14 நவம்பர் 2021
latseriesidnovember14_2021 seriesname=14 நவம்பர் 2021
latseriesidnovember14_202114 நவம்பர் 2021
latseriesidnovember14_2021 seriesname=14 நவம்பர் 2021
latseriesidnovember14_202114 நவம்பர் 2021
latseriesidnovember14_2021 seriesname=14 நவம்பர் 2021
latseriesidnovember14_2021 seriesname=14 நவம்பர் 2021
latseriesidnovember14_2021 seriesname=14 நவம்பர் 2021
latseriesidnovember14_2021 seriesname=14 நவம்பர் 2021
latseriesidnovember14_202114 நவம்பர் 2021
latseriesidnovember14_2021 seriesname=14 நவம்பர் 2021
latseriesidnovember14_2021 seriesname=14 நவம்பர் 2021
latseriesidnovember14_2021 seriesname=14 நவம்பர் 2021
latseriesidnovember14_2021லதா ராமகிருஷ்ணன் தொலைக்காட்சிகளில் தலைவிரித்தாடும் குரூர நகைச்சுவை: திருமதி ஹிட்லர் என்பது ZEE தமிழ் தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் தலைப்பு. நகைச்சுவை என்ற பெயரில் கிச்சுகிச்சு மூட்டினாலும் சிரிப்பு வராத திராபை காட்சிகள்; வசனங்கள்; கதாபாத்திரங்களின் முகபாவங்கள். ஆனால் ஹிட்லர் என்ற பெயரை எத்தனை சுலபமாக ‘நகைச்சுவைக்கான’ பெயராக்கி விட்டார்கள் என்பதைப் பார்க்கும்போது வருத்தமாயிருக்கிறது. இது அப்பட்டமான insensitivity யல்லாமல் வேறென்ன? இப்படித்தான் ‘சுனாமி’ என்ற சொல்லை பலவிதமாய் சிரிப்புமூட்டப் பயன்படுத்து கிறார்கள். சுனாமியின் […]
தெலுங்கில் : உமா நூதக்கி mahimusings@gmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “இப்போ உடனே மருந்து எழுதி தரப் போவதில்லை. ஆனால் கொஞ்சம் லைப் ஸ்டைல் மாற்றிக்கொள்ள வேண்டும்.” அப்பொழுதுதான் எல்லையைத் தாண்டியிருக்கும் சர்க்கரை லெவலை பார்த்துக்கொண்டே சொன்னார் மருத்துவர். திடீரென்று பத்து நாட்களுக்கு முன்னால் முழங்கால் வீங்கி வலிக்கத் தொடங்கியது. மருந்து மாத்திரை என்று பயன்படுத்தி, குறையாமல் போனதால் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தாள். டாக்டர் எழுதிக்கொடுத்த டெஸ்டுகளை முடித்துவிட்டு இன்று மறுபடியும் பார்க்க […]
அழகியசிங்கர் நகுலன் கதையைப் படிக்கும்போது ஓர் அலாதியான உணர்வு ஏற்படுகிறது. கதையின் மூலம் அவரைப் பற்றியே சொல்கிறார் வேற எதாவது சொல்கிறாரா என்ற சந்தேகம் வந்து விடும். அதிகப் பக்கங்கள் அவர் கதைகள் எழுதவில்லை. மேலே குறிப்பிட்ட கதை ஒரு மூன்றரைப் பக்கக் கதை. அவர் கதையை ஆரம்பிக்கும்போது அவர் அறையில் உட்கார்ந்திருப்பதாகத்தான் ஆரம்பிப்பார். அவர் ஒரு எட்டு வயதுக் குழந்தையை அறிமுகப்படுத்துகிறார். எப்படி? அது ஒரு கிராமத்தில் ஒரு சிறு வகுப்பில் படித்துக்கொண்டிருந்தது. கறுப்பிலும் […]
பூமி சூடாகி வாழ இயலாது போராட்டம் நடக்குது ! நாமென்ன செய்யலாம் நாட்டுக்கு ? பெட்ரோல் விலை ஏறுது ! உணவைக் குறைத்து உடல் எடை பெருக்காது, ஓட்டு பெட்ரோல் கார்களை உயரத்தில் பற தேவைப்படின் ஜெட் விமானத்தில். பயணத்தை குறைப்பாய் ! பஸ், ரயிலில் பயணம் செய்வாய். நிலக்கரி, எரிவாயு எரிசக்தி பயன்பாடு அவசரத் தேவைக்கு மட்டும். கவனமாய் இயக்கு அணுமின் சக்தி நிலையம். விலை மிகை ஆயினும் யுரேனிய உலோகம் […]
காற்றுவெளி கார்த்திகை 2021 வணக்கம், கார்த்திகை (2021)மாத மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது. இவ்விதழில், தங்கேஸ் (கவிதை) நௌஷாட் கான் லி (சிறுகதை) சந்திரா மனோகரன் (கவிதை) உடப்பூர்.வீரசொக்கன் (சிறுகதை) மு.ஆறுமுகவிக்னேஷ் (கவிதை) ஜெயவதி நித்தியானந்தன் (சிறுகதை) கலைவாணி சுரேஷ்பாபு(துபாய்) மயில் மகாலிங்கம் (சிறுகதை) கலை (கவிதை) கண்ணன் (கவிதை) கோவிலூர் செல்வராஜன் (சிறுகதை) தீப திலகை (சிறுகதை) சுந்தர் நிதர்சன் (சிறுகதை) கே.எஸ்.சுதாகர் (குறுங்கதை) சம்பூர் சமரன் (சிறுகதை) வீரசோழன்.க.சா.திருமாவளவன் (கவிதை) பெரணமல்லூர் சேகரன் (சிறுகதை) பிரேமா(நூல் அறிமுகம்) அய்யனார் ஈடாடி (கவிதை) ஏலையா.க.முருகதாசன் (சிறுகதை) கவிஞர்.தக்ஷன் .தஞ்சை (கவிதை) வேலணையூர்.ரஜீந்தன் (கவிதை) பாக்ய பாரதி (கவிதை) சிபானா அஸீம்(கவிதை) அத்தாவுல்லா (கவிதை) பாரியன்பன் நாகராஜன்(கவிதை) ந.கிருஷ்ணசிங்கம் )சிறுகதை) லெ.முருகபூபதி (கட்டுரை) க.புனிதன் (கவிதை) பா.சிவகுமார்(கவிதை) நந்தவனம்.சந்திரசேகரன்(கவிதை) வளவதுரையன் (கட்டுரை) ஆகியோரின் படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவ்விதழில் இடம்பெறாதா படைப்புக்கள் அடுத்த இதழில் இடம் பெறும். பொறுத்தருள்க. தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கும் அதே வேளையில் உங்கள் நண்பர்களுக்கும் காற்றுவெளியை அறிமுகம் செய்துவையுங்கள். சந்தா பற்றிய அறிவுறுத்தல்களை தொடர்ந்து அறிவுறுத்திவருகிறோம்.அதுபற்றிய தங்கள் கரிசனை இல்லாமையும் அச்சில் வெளிவருவதின் தாமதத்திற்கான காரணிகளில் ஒன்றாகும். படைப்புக்களை அனுப்புவோர் லதா எழுத்துருவில் அனுப்புங்கள்.எழுத்துரு மாற்றங்களால் படைப்பில் சிதைவு, பிழைகள் வர வாய்ப்பிருக்கிறது. இது ஒரு சிற்றிதழே.சிற்றிதழுக்கான அதே சிரமங்கள் உண்டு.அதனாலேயே எழுத்துச் சரிபார்த்தலுக்கு படைப்பாளர்களையே நாடவேண்டியுள்ளது. தொடர்ந்து பயணிப்போம். காற்றுவெளி தை மாத இதழை(2022) மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக கொண்டுவரும்.அதற்கான படைப்புக்களைத் தனியே அனுப்புங்கள். நட்புடன், முல்லைஅமுதன்
பின்னூட்டங்கள்