கம்பன் காட்டும் தோள்வலியும், தோளழகும்

தயரதன்                                                             காப்பியத் தலைவனான இராமனின் தந்தையும் அயோத்தி வேந்தனுமான தயரதன் தோள்வலியைப் பார்ப்போம். குவவுத்தோள்                     அனேகமாக எல்லாக் கதாபாத்திரங்களுமே குவவுத்தோள் கொண்ட வர்களாகவே விளங்குகிறார்கள். குன்று போல் ஓங்கி வளர்ந்த திரண்ட தோள்களைக் கொண்ட தயரத னுடைய ஆணைச்சக்கரம்,…

புள்ளிக்கள்வன்

                                                                        பண்டைய இலக்கியங்களில் நண்டானது கள்வன், அலவன், ஞெண்டு எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. ஐங்குறுநூறு நண்டைக் கள்வன் எனும் பெயராலே சுட்டிக் காட்டுகிறது. சில நண்டுகளின் மீது புள்ளிகள் இருக்கும். ஆதலால் நண்டைப் புள்ளிக்கள்வன் என்னும் அடைமொழியால் ஐங்குறுநூறு…

வாழ்வே தவமாக …

(1.8.1996 குமுதம் இதழில் வந்தது. “வாழ்வே தவமாக….” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       தன்ராஜ் மிகுந்த உற்சாகத்துடன் பழைய சினிமாப்பாட்டு ஒன்றைச் சீழ்க்கை அடித்துக்கொண்டிருந்தான். படிப்பை முடித்ததிலிருந்து அவன் கண்டுவரும் கனவு இன்றுதான்…