19 நவம்பர் 2017
latseriesid seriesname=19 நவம்பர் 2017
latseriesidnovember19_2017 seriesname=19 நவம்பர் 2017
latseriesidnovember19_201719 நவம்பர் 2017

latseriesidnovember19_2017(France – Culture என்ற பிரெஞ்சு வானொலி நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நான் கு நாட்கள் ஒரு நாளைக்கு 50 நிமிடம் என்ற கணக்கில் ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டினை முன்னிட்டு சிறப்பு ஒலிபரப்பை ஏற்பாடு செய்திருந்த து, அதைக் கேட்டதின் எதிரொலி) ரஷ்யப்புரட்சிக்கு வயது நூறு ஆண்டுகள். புரட்சி என்ற சொல்லுக்கும் தள்ளாடும் வயது. இன்றைக்கு 1917ஆம் ஆண்டு புரட்சியையும், அதனை முன்னின்று நடத்திய ஹீரோக்களையும் இன்றைய ரஷ்யாவில் பொதுவுடமைஅபிமானிகளைத் தவிர பிறர் நினைவு […]
என் தொலைபேசி துடித்தது. ஊரிலிருந்து தம்பிதான் பேசுகிறான். வாழ்க்கையின் முடிவுரையை எழுதிக் கொண்டிருக்கும் அக்காவைப் பற்றித்தான் பேசுவான். தெரியும். கிடத்தப்பட்ட மெல்லிய முங்கில் கழிபோல் இருக்கிறது அக்கா. சீரணமும் சுவாசமும் மட்டும் வேலை செய்கிறது. மற்றபடி உடம்பே உறைந்துவிட்டது. மூன்று மாதங்களுக்கு முன்தான் பார்த்துவிட்டு வந்தேன். அக்கா முடிவுரைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு போகலாம் என்றிருந்தேன். சே! எவ்வளவு குரூரமான மனிதன் நான். ஒவ்வொரு தடவை தம்பி அழைக்கும் போதும் இரவுக்குப் பின் பகல் என்பதுபோல […]
அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் அவுஸ்திரேலியாவில் தமிழ்க்கல்விப்பணியில் முன்னுதாரணமாகத்திகழும் அயராத செயற்பாட்டாளர் முருகபூபதி – அவுஸ்திரேலியா ஒவ்வொருவருக்கும் கனவுகள் வருவது இயல்பானது. மனதில் தங்கிவிடும் அல்லது நீண்டகாலம் நினைவிலிருந்து மறைந்துவிடும் கனவுகளையும் கடந்து வந்திருப்போம். இளைய தலைமுறையினரைப்பார்த்து பாரத ரத்னா அப்துல்காலம், ” கனவு காணுங்கள்” எனச்சொன்னார். அதன் அர்த்தம் தொடர்ந்து உறங்கவும் என்பதல்ல. சிறுபராயத்தில் பாடசாலைகளில் குடும்பத்தில் எதிர்காலத்தின் என்னவாக வரப்போகிறாய்…? என்ற பொதுவான ஒரு கேள்வியைக்கேட்பார்கள். ஒவ்வொருவரும் தமது […]
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ எப்படித் தோன்ற நீ விரும்புகிறாய் என்றோர் பெண்ணைக் கேட்ட போது, கண்ணா ! உனக்குத் தெரிய வில்லையா ? திரைவானில் நானோர் தாரகை யாய் மின்னிட விழைகிறேன். அதற்குள் நீ எனக்கு இதைச் செய்யலாம்; என் காரை நீ ஓட்டு ! திரைவானில் தாரகையாய் நானாகப் போகிறேன் ! கண்ணா ! நீ என் காரை ஓட்டு ! காதலிக் […]
சிறுநீர் கிருமித் தொற்று ( Urinary Tract Infection ) பரவலாகக் காணப்படும் தொற்றாகும். இது குறிப்பாக பெண்களிடம் அதிகமாக உண்டாகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் இது அதிகமாகவே ஏற்படலாம். இதை சாதாரண சிறுநீர் பரிசோதனை வழியாக அறியலாம். இதை முதன்முதலாகக் கண்டறிந்தால் உடனடியாக சிகிச்சை மூலமாக குணமாக்கலாம். ஆனால் சிலருக்கு இப் பிரச்னை அடிக்கடி ஏற்படலாம். அதை முறையாக பரிசோதனைகள் செய்து, அதற்கேற்ப முறையான சிகிச்சைப் பெறவேண்டும்.திரும்பத் திரும்ப இவ்வாறு கிருமித் தோற்று உண்டானால் அதனால் வேறு […]

பின்னூட்டங்கள்