நாவல்  தினை         அத்தியாயம் முப்பத்தைந்து   பொ.யு 5000

This entry is part 4 of 4 in the series 15 அக்டோபர் 2023

  நாவல்  தினை         அத்தியாயம் முப்பத்தைந்து   பொ.யு 5000 அதிகாரபூர்வமாக   ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து கசாப்புக்கடைக் காரர் நீலன் மூலிகை மருந்து உருவாக்கி  வெற்றி பெற்றது பெருந்தேளரசால் அறிவிக்கப்பட்டது. அது இப்படி இருந்தது – ஒரு வாரம் முன் துயிலரங்கத்தில் விழித்து எழுந்த வினாடி முதல் நீலன் மும்முரமாக ஆயுள் நீடிக்கும் மருந்து சஞ்சீவினி உருவாக்குவதில் இருக்கிறார். (மேலும்) பிரபஞ்சப் பேரரசர் பெருந்தேளர் அனைத்து உதவிகளும் அவருக்கு ஈந்து தன் […]

கனடா கலைமன்றத்தின் ‘நிருத்த நிறைஞர்’ பட்டமளிப்பு விழா

This entry is part 3 of 4 in the series 15 அக்டோபர் 2023

குரு அரவிந்தன் கனடாவில் இயங்கிவரும் கலைமன்றத்தின் 19 வது பட்டமளிப்பு விழா அக்ரோபர் மாதம் 1 ஆம் திகதி 2023 ஆண்டு காலை 10 மணியளவில் ஆரம்பித்து ரொறன்ரோவில் உள்ள யோர்க்வூட் நூலகக் கலையரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது. கோவிட் பெரும்தொற்றுக் காரணமாகக் கலைமன்றத்தின் பட்டமளிப்பு நிகழ்வு கடந்த சில வருடங்கள் நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத் தக்கது. மீண்டும்  இம்மாதம் நடந்த இந்த நிகழ்வுக்குக் கனடா தமிழர் தகவல் இதழ் முதன்மை ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் அவர்கள் […]

சி.ஞானபாரதி எழுதிய சந்திரமுகி – ஓர் அறிமுகக் கட்டுரை

This entry is part 2 of 4 in the series 15 அக்டோபர் 2023

கோ. மன்றவாணன் ஒவ்வொரு கதையும் நம்மைத் தூங்க விடாது. (சி. ஞானபாரதியின் “சந்திரமுகி” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) —கோ. மன்றவாணன்— “ஒவ்வொரு புத்தகமும் ஒரு முள்ளம் பன்றி; மூளைக்குள் போனதும் சிலிர்த்துக் கொண்டுவிடும்” என்ற கார்க்கியின் வரியில் இருந்து தொடங்குகிறது இந்தப் புத்தகத்தின் முன்னுரை. சி. ஞானபாரதி எழுதி உள்ள சந்திரமுகி சிறுகதைத் தொகுப்பை வாசிக்க வாசிக்க யாருடைய மூளையும் சிலிர்த்துக் கொள்ளும்.  இதை இலக்கிய சாட்சிப் பெட்டியில் ஏறி உரக்கச் சொல்லுவேன். இருபது, நாற்பது, ஐம்பது […]