Posted inகதைகள்
ரௌடி ராமையா
ஜோதிர்லதா கிரிஜா (28.12.1969 ஆனந்த விகடனில் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் "கோபுரமும் பொம்மைகளும்" எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.) மங்களம் ஜன்னலைத் திறந்து அதனருகே நின்றுகொண்டாள். ஈரத்தலைக்குள் ஊடுருவிய இதமான காற்றின் சிலுசிலுப்பை நுகர்ந்தவாறு அவள்…