Posted inகதைகள்
ஃப்ரெஷ்
”ஏம்மா லஞ்ச் பாக்ஸ் ரெடியா..” ”சாக்ஸை எடுத்துக் கொடு.” ”லெமன் ஜூஸ் போட்டுடு.. காஃபி வேணாம்..” டிவி நியூசைப் பார்த்தபடி ஒர் கையில் பேப்பரோடு சொன்னான் ஆனந்த். அரக்க பரக்க ரெடியான மனைவியுடன் பைக்கில் ஆஃபீஸ் கிளம்பினான். முன் பைக்கின் பில்லியனில்…