Posted inஅரசியல் சமூகம் இலக்கியக்கட்டுரைகள்
மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப் நினைவுகள்
அஞ்சலிக்குறிப்பு : மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப் நினைவுகள் முருகபூபதி இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மலையக மக்களின் ஆத்மாவை தனது படைப்புகளில் பிரதிபலித்தவரும், மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக நீண்ட காலம் இயங்கியவருமான தெளிவத்தை…