மனம் ஒடிந்து போச்சு !

This entry is part 2 of 7 in the series 28 அக்டோபர் 2018

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   நீ பொய் சொல்வது எனக்குத் தெரியா தென்றா நினைக்கிறாய் ? உன்னால் அழ முடியாது ! காரணம் நீ என்னைப் பார்த்து நகைக்கிறாய் . மனம் உடைந்து போச்சு.   மெய்யாக எனக்கு எப்படிச் சிரிக்க முடியு துனக்கு ? உன்னால் தான் குப்புற வீழ்ந்து கிடக்கிறேன், தெளிவாய் நீ அதைத்   தெரிந்து கொண்டுள்ளாய் !  காதலன் வாங்கிப் போட்ட மோதி ரத்தை மாது நீ, தூக்கி […]

பட்டினி கொலை என்னும் பிரிட்டனின் அரசாட்சி சாதனம்

This entry is part 1 of 7 in the series 28 அக்டோபர் 2018

  பட்டினி என்னும் பிரிட்டனின் அரசாட்சி சாதனம் க்ரைம் ஆஃப் பிரிட்டன் இணையதளம். பிரிட்டன் தனது காலனிய ஆட்சிமுறைக்கு முக்கியமான சாதனாக கருதியது பட்டினியை. அது இன்றும் ஒரு ஆயுதமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இன்றும் யேமனில் இருக்கும் 28 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொண்டிருக்கிறார்கள். இன்றும் பிரிட்டனின் ராணுவ ஆலோசகர்கள், சவுதி அரேபியாவின் ராணுவத்துக்கு எங்கே தாக்க வேண்டும், எப்படி தாக்கவேண்டும் என்று ஆலோசனை தெரிவித்து வருகிறார்கள். ஆகையால், யேமனின் விவசாயத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமானதல்ல. தனது […]

அணுப்பிணைவு முறை மின்சக்தி நிலையத்தின் அமைப்பில் எதிர்ப்படும் பொறியியல் இடர்ப்பாடுகள்

This entry is part 4 of 7 in the series 28 அக்டோபர் 2018

Posted on October 27, 2018   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிண்டமும் சக்தியும் ஒன்றெனக் கண்டார் ஐன்ஸ்டைன் சமன்பாட்டு மூலம் ! அணுப்பிளவு யுகம் மாறி அணுப்பிணைவு யுகம் உதயமாகும் ! கதிரியக்க மின்றி மின்சார விளக்கேற்றும்  ! இயல்பாய்த் தேய்ந்து மெலியும் ரேடியம் ஈயமாய் மாறும் ! யுரேனியம் சுயப் பிளவில் ஈராகப் பிரிந்து பிளவு சக்தி உண்டாகும் ! பேரளவு உஷ்ணத்தில் சூரியனில் நேரும் பிணைவு போல் போரான் – […]

தொடுவானம் 226. நண்பரின் திருமணம்

This entry is part 5 of 7 in the series 28 அக்டோபர் 2018

            கிறிஸ்டோபர் சொன்னது கேட்டு நான் பால்ராஜைப் பார்த்தேன். அவர் ஆம் என்பது போல் தலையசைத்தார்.           ” என்ன பால்ராஜ் திடீரென்று? ” அவரைப் பார்த்துக் கேட்டேன்.           ” ஆமாம் டாக்டர். வீட்டில் அம்மாவின் ஏற்பாடு ” என்றார்.           ” பெண் யார்? நீங்கள் இங்கே எந்தப் பெண்ணிடமும்  நெருங்கிப் […]

மருத்துவக் கட்டுரை – ஹெர்ப்பீஸ் சோஸ்டர் ( Herpes Zoster )

This entry is part 6 of 7 in the series 28 அக்டோபர் 2018

          ஹெர்பீஸ்  சோஸ்டர் வைரஸ் கிருமியால் உண்டாகும் நோய். இதை அக்கிப்புடை என்று அழைப்பதுண்டு. இந்த வைரஸ் நரம்புகளைப் பாதிக்கக்கூடியது. உடலில் புகும் வைரஸ் சில குறிப்பிட்ட நரம்புகளின்  வேர்களில் அமைதியாகத் தங்கியிருக்கும். உடலின் எதிர்ப்புச் சக்தி குறைந்தால் அவை வீரியம் கொண்டு நோயை உண்டுபண்ணும்.                                       […]

கோவா தேங்காய் கேக்

This entry is part 7 of 7 in the series 28 அக்டோபர் 2018

நேரம் 2 மணி நேரம் Ingredients தேவையான பொருட்கள் 4 கப் செமோலினா (ரவை) 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் 1/4 தேக்கரண்டி உப்பு 2 1/2 கோப்பை சர்க்கரை மாவு( சர்க்கரையை மாவாக அரைத்தது) 1/4 கோப்பை தேங்காய் எண்ணெய் 8 மேஜைக்கரண்டி வெண்ணெய். 4 முட்டைகள் 400 மில்லிலிட்டர் தேங்காய் பால் (ஒரு கேன்) 1/4 கோப்பை தேங்காய் க்ரீம் 1 1/2 ரோஸ்வாட்டர் 1 கோப்பை தேங்காய் துருவல் செய்முறை 8இன்ஞ் X […]

குன்றக் குறவன் பத்து

This entry is part 3 of 7 in the series 28 அக்டோபர் 2018

குன்றக் குறவன் பத்து இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் குன்றக் குறவன்’ என்னும் பெயர் தொடர்ந்து வருவதால் இப்பகுதிக்குக் குன்றக்குறவன் பத்து என்று பெயர் வந்தது. குன்றக் குறவன் என்பவர் குன்றிலே பிறந்து பின் நிலம் சென்று வாழாமல் குன்றிலேயே வாழ்பவராவர். ============================================================================ குன்றக் குறவன் பத்து—1 குன்றக் குறவன் ஆர்ப்பின், எழிலி நுண்பல் அழிதுளி பொழியும் நாட! நெடுவரைப் படப்பை நும்மூர்க் கடுவரல் அருவி காணினும் அழுமே [ஆர்ப்பின்=ஆரவாரம்; எழிலி=மேகம்; அழிதுளி=அழிக்கின்ற மழை; படப்பை=தோட்டம்; கடுவரல்=விரைவாக […]