7 அக்டோபர் 2018
latseriesid seriesname=7 அக்டோபர் 2018
latseriesidoctober7_2018 seriesname=7 அக்டோபர் 2018
latseriesidoctober7_20187 அக்டோபர் 2018
latseriesidoctober7_20187 அக்டோபர் 2018
latseriesidoctober7_20187 அக்டோபர் 2018
latseriesidoctober7_2018 seriesname=7 அக்டோபர் 2018
latseriesidoctober7_20187 அக்டோபர் 2018
latseriesidoctober7_20187 அக்டோபர் 2018
latseriesidoctober7_20187 அக்டோபர் 2018
latseriesidoctober7_2018சத்குரு ஜக்கி வாசுதேவ் சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்தியப் பல்கலக்கழகங்களில் நடத்திக் கொண்டிருக்கும் Youth and Truth நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலான இந்தியப் பல்கலைக்கழகங்கள் இன்னும் அரதப் பழசான மார்க்ஸீயர்களின் கைகளில்தான் இருக்கின்றன என்று தெரியவருகையில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் வருவதனைத் தவிர்க்க இயலவில்லை. இன்னமும் கல்லூரியில் படிக்கும் இந்திய இளையதலைமுறை மார்க்ஸிய மூளைச் சலவையிலிருந்து விடுபட இயலவில்லை என்பது பரிதாபம்தான். சத்குருவிடம் விவாதிக்கும் ஒவ்வொருத்தனிடமும் தெறிக்கும் வெறுப்பு மிகவும் கவலைக்குரியது. ஜக்கியின் ஆணித்தரமான பதில்களால் அவர்களின் […]
என் சித்தி மகள் கதறிகொண்டிருக்கிறாள். நான் கண்டுகொள்ளவே இல்லை. என்னுடைய சித்தி மகளின் கணவன் காரை கார் சத்தியமங்கலத்திலிருந்து சாமராஜபுரம் போகும் ஹேர்பின் வளைவில் வேகமாக ஓட்டிகொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் ஹாரனும் அடிக்காமல், வண்டியின் வேகத்தையும் குறைக்காமல் அவன் வேகமாக வண்டியை திருப்பும்போது என் சித்தி மகள் இன்னும் கூச்சல் போட்டு அலறினாள். அந்த அலறலை, அவன் கண்டுகொள்ளவே இல்லை. அல்லது அவன் கண்டுகொண்டாலும் அது அவனுக்கு இன்னும் வேகத்தை கொடுத்தது போல சிரித்துகொண்டே இன்னும் தூண்டும் […]
(1) CITY WALLS POEMS BY VAIDHEESWARAN Rendered in English கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில 2000த்தில் THE FRAGRANCE OF RAIN என்ற தலைப்பில் வெளியாகியது. அதில் இடம்பெற்றிருந்த ஏழெட்டு மொழிபெயர்ப்பாளர்களில் _ எழுத்தாளர்கள் அசோகமித்திரன், எம்.எஸ்.ராமஸ்வாமி என அவர்கள் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள்; அறிஞர்கள். கவிஞர் வைதீஸ்வரனுடைய கவிதைகள், எழுத்தாக்கங் கள் மீது மரியாதையும் அபிமானமும் கொண்டவர்கள். இப்போது, கவிஞர் வைதீஸ்வரனுடைய பிறந்தநாளை முன்னிட்டு (1935 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் நாள் […]
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கன டா ++++++++++++++++ நானோர் இழப்பாளி ! நானோர் இழப்பாளி ! வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை ! நேசித்த பெண்டிரில் நான் வென்றது, நேசித்த வனிதரில் நான் இழந்தது, எல்லோரிலும் ஒருத்தியை மட்டும் இழந்தி ருக்கக் கூடாது நான் ! கோடியில் ஒருத்தி அவள் ! எனக்குத் தெரிந்திருக்க வேண்டும், இறுதியில் அவளே வென்றாள். தோற்றது நான் ! நானோர் இழப்பாளி ! ஒட்டி இருந்தவளை இழந்தேன் ! நானோர் இழப்பாளி […]
டாக்டர் ஜி. ஜான்சன் புட்டாளம்மை என்பதை அம்மைக்கட்டு நோய், கூகைக்கட்டு அல்லது பொன்னுக்கு வீங்கி என்றும் அழைப்பார்கள். இது காதின் கீழ் புறமுள்ள பேரோட்டிட் சுரப்பியின் ( Parotid Gland ) வீக்கமாகும். பேரோட்டிட் சுரப்பி என்பது செவிமடலுக்குக் கீழ் உள்ளெ அமைந்துள்ள உமிழ் நீர் சுரப்பியாகும். இந்த சுரப்பி வீங்குவதால் வலி உண்டாகிறது. அதனால் வாயைத் திறப்பதிலும் , உணவு உண்பதிலும் சிரமம் ஏற்படலாம். இந்நோய்க்கான காரணம் தெரியாத காலத்தில் இதை ஒருவகை அம்மை நோயாகக் […]
நேரம் 25 நிமிடம் தேவையான பொருட்கள் 1/4 கோப்பை துருவிய தேங்காய் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் 1 தேக்கரண்டி கடுகு 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி கடலைப்பருப்பு (உளுந்தும் எடுத்துகொள்ளலாம்) 1 அல்லது 2 காய்ந்த மிளகாய் 1 சிறிய முழு முட்டைக்கோஸ் பொடிப்பொடியாக நறுக்கியது (எட்டு கோப்பை ) 3/4 தேக்கரண்டி உப்பு 2 மேஜைக்கரண்டி கொத்துமல்லி 1 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு செய்முறை எண்ணெயை ஒரு வாணலியில் சூடாக்கி அதில் […]
பின்னூட்டங்கள்