Posted inகவிதைகள்
காலத்தின் விதி
முன் பின் தெரியாத ஒரு அனாதைச் சாவிலிருந்து திரும்பும் ’அவனை’ வழி மறைப்பான் முன்வாசலில் முதியவன் ஒருவன். முதியவன் கால்கள் மண்ணில் வேர் கொள்ளவில்லையா? சதா அழுக்கு சேரும் கோணிப்பை போன்ற கிழிந்த சட்டையில் கிழட்டு வெளவாலாய் அவன்…