அகழ்நானூறு 15

அகழ்நானூறு 15

சொற்கீரன் வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறை கண்பதித்து வழிபூத்த விழிமீன் துள்ளுநிரை எல்மேவு அகல்வானின் கவுள்வெள்ளி வேய்விரீஇ முகை அவிழ்க்கும் மெல்லிமிழ் நின் நகை  கண்டல் அல்லது யாது உற்றனள். கூன்முள் முள்கு குவித்தலைப் பெருமீன் குய்தர பொங்கும் நுரைகடல் சேர்ப்ப!…