அகநாழிகை – புத்தக உலகம்

Spread the love

சென்னை அண்ணா சாலையில் தமிழ்ப் புத்தகங்களுக்கான ஓர் கடை.

சுமார் 50 பேர் வரை அமரக்கூடிய புத்தக வெளியீடு / அறிமுக / விமர்சன / குறும்பட திரையிடல்கள் / கலந்துரையாடல் மற்றும் புத்தகம் சார்ந்த நிகழ்வுகள் நடத்துவதற்கான வசதியுடன் அமைந்துள்ளது.
இணைய வழி விற்பனையும் உண்டு.
வாய்ப்பும், நேரமும் அமைகையில் வருகை தாருங்கள்.
மிக்க அன்புடன்
பொன்.வாசுதேவன்

999 454 1010

Series Navigationவிஸ்வநாதன், வேலை வேண்டாம்…..?அருளிச்செயல்களில் மச்சாவதாரம்