22 செப்டம்பர் 2013
latseriesid seriesname=22 செப்டம்பர் 2013
latseriesidseptember22_2013 seriesname=22 செப்டம்பர் 2013
latseriesidseptember22_201322 செப்டம்பர் 2013

latseriesidseptember22_2013அன்புக்குரிய திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். திண்ணை இதழ்கள் அனைத்தையும் முழுமையாக வாசிக்க வேண்டும் என்னும் ஆசை பல காலமாகவே இருந்தது. ஆனால் ஒரு கட்டாயம் இருந்தாக வேண்டும். வாசிப்பதை சுருக்கமாக வரா வாரம் வாசகருடன் பகிர்ந்தால் நான் கண்டிப்பாக வாசிப்பேன் என்று தோன்றியது. திண்ணையின் முதல் இதழ் முதல் வாசிக்கத் துவங்கி உள்ளேன். ஒவ்வொரு கட்டுரையில் இரண்டு மாதங்களின் பதிவுகளை அலச விரும்புகிறேன். இரண்டு மாதங்களில் வரும் சுமார் எட்டு பதிப்புகளை நான் வாசித்து, கட்டுரைகளின் சாராம்சத்தைத் […]
பூமி சூரியனின் கதிரில் குளித்து கொதித்து உருண்டு கொண்டிருந்தது. மதியம் ஒரு மணி வெய்யிலுக்கு வெளியே போக மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு வீட்டில் அடைந்து கிடப்பவர் தவிர வெளியில் மொட்டை வெய்யிலில் மண்டை காய வண்டியோடு போராடிக் கொண்டு, டிராஃபிக் சிக்னலின் அதட்டலுக்கு பயந்து ஒடுங்கி நின்று கொண்டிருக்கும் அனைவருக்கும் அந்த கவுண்ட் டவுன் எண்கள், அவர்களின் நெஞ்சுப் படபடப்பை அதிகப் படுத்திக் கொண்டு தான் இருந்தது. அதும் இந்த வேலையாவது கிடைக்குமா..? என்று […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோடடை E. Mail: Malar.sethu@gmail.com 25.நோயாளியா வாழ்ந்து புகழ் பெற்ற ஏழை….. வாங்க..வாங்க என்னங்க ஒரு மாதிரியா இருக்குறீங்க…என்னது ஒடம்புக்கு முடியலையா…? அடடா…..என்ன பண்ணுது…ஜலதோஷமா..இதுக்கே நீங்க இப்படி இருக்குறீங்களே…இதைவிடக் கொடுமை என்ன தெரியுமா…? வாழ்நாள் முழுவதும் ஒருத்தர் நோயாளியாவே இருந்தாரு…ஆனாலும் அவரு அதைப் பொருட்படுத்தாம கடுமையா ஒழைச்சு முன்னேறிப் புகழ் பெற்றாரு… அவரைப் பத்தித்தான் […]
கடல் பேசிக் கொண்டே இருக்கும். கேட்டுக் கொண்டே இருப்பேன். ஒவ்வொரு கணமும் அலை அலையாய் முடியாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கும். கடல் விரிவினும் மிக்கதோர் உண்மையைக் கற்றுக் கொள்ள கடல் கேட்கும் கேள்விகளா? ஆழத்தில் உள்ளொடுங்கின் அமைதியென்று மெளனமாய் இருக்கை நன்றென்று உணர்வேன். கடல் மறந்ததை கடலிடம் சொல்லி விடலாமென்றால் கடல் பேசாமல் ஓய்வதாயில்லை. கு.அழகர்சாமி
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அண்டவெளிக் களிமண்ணில் ஆப்பமாய்ச் சுடப் பட்டுக் குண்டான சட்டி ! காலக் குயவன் முடுக்கிய பம்பரக் கோளம் ! உடுக்கடிக்கும் மேளம் ! சுற்றும் உட்கரு ஒருபுறம் ! சுழலும் திரவ வெளிக்கரு எதிர்ப்புறம் ! காந்த சக்தியில் இயங்கும் பூமி மின் ஜனனியா ? மோட்டாரா ? அடித்தளத் தட்டுக்கள் மோதி துடிப்புகள் உண்டாக்கும் ! எரிமலை வெடித்துப் பீரிட்டெழும் ! […]
வணக்கம் உங்கள் வருகைக்கும் பார்வைக்கும் நிதி உதவிக்கும் அன்புடன் இரா.தெ.முத்து
பின்னூட்டங்கள்