அம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீடு.

 

நாள்: 29-12-2012, சனிக்கிழமை
 
இடம்: The Book Point, Opposite to Spence plaza,
 
நேரம்: மாலை 5 மணிக்கு.
 
சிறப்பு அழைப்பாளர்கள்:
இயக்குனர் வசந்த்,
இயக்குனர் பாலாஜி சக்திவேல்,
தயாரிப்பாளர் தனஞ்செயன்
திறனாய்வாளர் இந்திரன்,
காட்சிப் பிழை ஆசிரியர் சுபகுணராஜன்,
தமிழ் ஸ்டுடியோ அருண் மோகன்.
விழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். அனுமதி இலவசம்.
அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.

 

amshan_book

Series Navigationடெல்லி கூட்டு கற்பழிப்பை எதிர்த்த மக்கள் போராட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் எதிர்கொண்டது எப்படி?