அம்ஷன் குமாருடன் ஒரு சந்திப்பு

அம்ஷன் குமார் தொடர்ந்து உயிர்மை, கால்ச்சுவடு, ஹிண்டு போன்ற இதழ்களில் எழுதி வருபவர். சுப்பிரமணிய பாரதி, சர் சி வி ராமன், அசோகமித்திரன், வங்க நாடக முன்னோடி பாதல் சர்க்கார் ஆகியோ ர் பர்றிய சிறப்பான ஆவணப் படங்களை இயக்கியவர். அவர் இயக்கிய “ஒருத்தி” (கதை – கி ராஜ நாராயணன்) திரைப்படம் பல திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றிருக்கிறது சிறந்த திரைப்படத்துக்கான அரசு விருதை பாண்டிச்சேரி மானிலம் வழங்கியுள்ளது.னியூ ஜெர்சி சிந்தனை வட்டமும் இந்தப் பட்த்திற்கு சிறந்த திரைப்படத்துக்கான விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

தமிழில் “சினிமா ரசனை” என்ற முக்கியமான நூலின் ஆசிரியர்.

திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் அம்ஷன் குமாருடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு.
வட அமெரிக்காவில் நியூ ஜெர்சி, பாஸ்டன் மற்றும் கனக்டிகட் மானிலங்களில் சந்திப்பு நடைபெறும்.

ஜூலை 23 அல்லது 24 தேதிகளில் நியூ ஜெர்சி

ஜூலை 30-ல் பாஸ்டன்

ஜூலை 31-ல் மில்ஃபோர்ட், கனக்டிகட்.

தொடர்பு முகவரி – gorajaram@gmail.com

 

http://www.kalachuvadu.com/issue-126/page75.asp

http://www.kalachuvadu.com/issue-93/page26.asp

http://www.kalachuvadu.com/issue-133/page47.asp

http://www.kalachuvadu.com/issue-89/interview.asp

http://www.kalachuvadu.com/issue-103/page39.asp

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இதயத்தின் இரகசியங்கள் (Secrets of the Heart) (கவிதை -46)ஆள் பாதி ஆடை பாதி