இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை. 18-12-2016

இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை.
18-12-2016, ஞாயிறு, காலை 10 மணி முதல் மாலை 6  மணி வரை.
 
பயிற்சிக்கு கட்டணம்: 2000/- (மதிய உணவு உட்பட)
நண்பர்களே மீண்டும் தமிழ் ஸ்டுடியோவிற்காக, அதன் நிதி தேவைக்காக இயக்குனர் மிஷ்கின் அவர்கள் ஒருநாள் சினிமா பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்திக் கொடுக்கவிருக்கிறார். சினிமாவின் உருவாக்கம் சார்ந்து பயிற்சி கொடுக்கவிருக்கிறார். இறுதியில் கலந்துரையாடலும் நடைபெறும். எப்போதும் சொல்வது போல் மிஷ்கினின் சினிமா பயிற்சி என்பது, சினிமா மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். சினிமாவையும் தாண்டி வாழ்வை நேசிக்க கற்றுக்கொடுக்கும் அவரது பேச்சு எல்லா பயிற்சிகளிலும் தொடரும். குறைந்த அளவிலான நண்பர்களுக்கு மட்டுமே அனுமதி. எனவே விரைந்து முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள்.
பயிற்சியில் கலந்துக்கொள்ளவிரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ள: 9840698236
 
ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ள:
Series Navigationதிரும்பிப்பார்க்கின்றேன் படைப்பாளிகளை ஊக்குவித்த தி.க. சிவசங்கரன்