‘உலகிலே உன்னதப் பொறியியற் சாதனைகள்’ நூல் வெளியீடு

தமிழ் உலக நண்பர்களே,
சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது நூல் ‘உலகிலே உன்னதப் பொறியியற் சாதனைகள்’ என்பதை வெளியிட்டுள்ளார் என்று மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நூலில் அமெரிக்க சுதந்திர தேவிச் சிலை, ஐஃபெல்  கோபுரம், பிரமிடுகள், உலகப் பெரும் பாலங்கள், பனாமா, சூயஸ், ஸெயின்ட் லாரென்ஸ் கால்வாய்கள், ஹூவர் அணை பற்றிய விளக்கங்கள் உள்ளன.  அதில் வரும் 12 கட்டுரைகள் திண்ணையில் வெளிவந்தவை.
Wrapper Poriyiyal Revised(1)
நூல் பற்றிய விபரம்:
பக்கங்கள் : 180
விலை: ரூ 180
கிடைக்குமிடம்:
Dharini Pathppagam
Plot No: 4A, Ramya Plots
32/79 Gandhi Nagar,
4th Mail Street,
Adaiyar, Chennai: 600020
Pho: 99401 20341.
Series Navigationபிரபஞ்சத்தில் புதிய ஐந்தாம் விசை இருப்பதற்குச் சான்று உள்ளதை விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிப்புஅவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து – ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில் தமிழ் எழுத்தாளர் விழா 2016