உள்ளிருந்து உடைப்பவன்

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

வைத்தது யார்?

அடைகாத்தவள் எங்கே?

வளர்ந்துவிட்டேனா இல்லையா?

வெளியில் காத்திருக்கும் அலகு யாருடையது?

எதுவும் தெரியாது.

உள்ளிருந்து உடைக்கிறேன் –

அழுகிவிடக்கூடாதென்ற பயத்தில்!

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationவானம்பாடிகளும் ஞானியும்பாவப்பட்ட ஜென்மங்களின் கதை [ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’